Dailyhunt
நட்சத்திரத்தை மாற்றும் சனி.., பணக்கட்டை எண்ணப்போகும் 3 ராசிகள்

நட்சத்திரத்தை மாற்றும் சனி.., பணக்கட்டை எண்ணப்போகும் 3 ராசிகள்

Lankasri News 1 month ago

வகிரகங்களின் நீதிமானாக விளங்கக்கூடிய சனிபகவான் செய்யும் செயலுக்கு ஏற்ப கர்ம பலன்களை கொடுக்கக்கூடியவர்.

சனி பகவான் நீதி, நேர்மை, ஒழுக்கம், கடின உழைப்பு ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார்.

இந்நிலையில், தற்போது மீன ராசியில் பயணித்து வரும் சனி, உத்திரட்டாதி நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்திலும் பயணித்து வருகிறார்.

சனி பகவான் மார்ச் 21ஆம் திகதி சனி உத்திரட்டாதி நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்தில் நுழைந்து பயணிக்கவுள்ளார்.

அந்தவகையில், சனியின் நட்சத்திர மாற்றத்தால் குறிப்பிட்ட 3 ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர்.


குரு- புதனால் உருவாகும் ராஜயோகம்.., பணயோகத்தை பெறப்போகும் 3 ராசிகள்

சிம்மம்

  • வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் நிகழும்.
  • திருமணத்தில் உள்ள தடைகள் நீங்கும்.
  • கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்.
  • வணிகர்கள் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள்.
  • பணியிடத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும்.
  • கடன் தொல்லையிலிருந்து நிவாரணம் பெறுவீர்கள்.
  • மன அழுத்தம் குறையும்.
  • எண்ணங்கள் நேர்மறையாக இருக்கும்.
  • வாழ்க்கையில் இருந்த பல பிரச்சனைகள் முடியும்.

மிதுனம்

  • வேறு புதிய வேலை கிடைக்கும்.
  • அதிர்ஷ்டத்தின் ஆதரவால் வெற்றி கிடைக்கும்.
  • சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.
  • நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் முடியும்.
  • நீதிமன்ற வழக்குகளில் சாதகமான முடிவைப் பெறக்கூடும்.
  • தொழிலில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் வரும்.
  • புதிய நபர்களின் நட்பு கிடைக்கும்.
  • நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும்.

மகரம்

  • வாழ்க்கையில் எதிர்பாராத மாற்றங்கள் உண்டாகும்.
  • புதிய நபர்களின் நட்புகள் கிடைக்கும்.
  • நல்ல நிதி ஆதாயங்களைப் பெறுவீர்கள்.
  • வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
  • புதிய தொழிலை தொடங்கினால் லாபம் கிடைக்கும்.
  • ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்வீர்கள்.
  • அலுவலகத்தின் புதிய திட்டத்தில் லாபம் கிடைக்கும்.
  • நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Lankasri News