Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
நேற்று மிதுனத்தில் நுழைந்த புதன்.., பணவரவை பெறப்போகும் 3 ராசிகள்

நேற்று மிதுனத்தில் நுழைந்த புதன்.., பணவரவை பெறப்போகும் 3 ராசிகள்

Lankasri News 2 weeks ago

வகிரகங்களின் இளவரசனாக விளங்க கூடியவர் புதன் பகவான்.

இவர் கல்வி, அறிவு, பகுத்தறிவு, புத்திசாலித்தனம், நரம்பு உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார்.

இந்நிலையில், ஜூலை 7, 2026 அன்று அதாவது நேற்று புதன் கடக ராசியிலிருந்து தனது சொந்த வீடான மிதுன ராசிக்கு பெயர்ச்சியடைந்துள்ளார்.

மேலும், புதன் பகவான் வருகின்ற ஆகஸ்ட் 05ஆம் திகதி வரை இதே ராசியில் இருப்பார்.

அந்தவகையில், மிதுனத்தில் புதன் நுழைந்துள்ளதால் குறிப்பிட்ட 3 ராசிகள் நற்பலங்களை பெறப்போகின்றனர்.


ரோகிணி நட்சத்திரத்தில் செவ்வாய்.., பணக்காரராக மாறப்போகும் 3 ராசிகள்

மிதுனம்

  • இக்காலத்தில் நேரடி நன்மைகள் கிடைக்கும்.
  • முதலீடுகள் பெரும் வெற்றியைத் தரும்.
  • இலக்குகளை அடைய வேகமாக இருப்பார்கள்.
  • வாழ்க்கையில் பெரிய மாற்றங்களை தரும்.
  • அங்கீகாரமும், புகழும் தேடி வரும்.
  • உறவுகளில் சாதகமான மாற்றங்கள் நிகழும்.
  • வாழ்க்கையில் அமைதி, மகிழ்ச்சியை தரும்.
  • வாழ்க்கையில் சிறப்பான காலகட்டமாக இருக்கும்.

கன்னி

  • வாழ்க்கையில் நேர்மறையான பலன் கிடைக்கும்.
  • முதலீடுகள் சிறந்த பலன்களைத் தரும்.
  • பல்வேறு ஒப்பந்தங்களிலிருந்து பணம் கிடைக்கும்.
  • வியாபாரத்தை விரிவாக்க ஏற்ற காலமாக இருக்கும்.
  • விரும்பிய வேலையைப் பெறுவார்கள்.
  • தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.
  • குடும்பத்தில் அமைதி நிலவும்.
  • சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும்.
  • பேச்சாற்றல் பெரிதும் மேம்படும்.
  • இக்காலத்தில் நிதி நிலை வலுவடையும்.

தனுசு

  • நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும்.
  • வேலையில் சம்பள உயர்வு கிடைக்கும்.
  • மற்றவர்களிடம் சிக்கியுள்ள பணம் கைக்கு வந்து சேரும்.
  • வியாபாரிகள் ஒப்பந்தங்கள் மூலம் லாபத்தை பெறுவார்கள்.
  • வெளிநாட்டிற்கு பயணம் செய்யும் வாய்ப்புள்ளன.
  • வியாபாரத்தை விரிவுபடுத்தும் வாய்ப்பு கிடைக்கும்.
  • முதலீட்டிலிருந்து லாபம் கிடைக்கும்.
  • குழந்தைகள் விடயத்தில் நல்ல செய்தி கிடைக்கும்.
  • ஆரோக்கியம் உறுதுணையாக இருக்கும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Lankasri News