Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
ஒரே வாரத்தில் முகத்தை வெள்ளையாக்க இந்த ஒரு மாவு போதும்.., எப்படி தயாரிப்பது?

ஒரே வாரத்தில் முகத்தை வெள்ளையாக்க இந்த ஒரு மாவு போதும்.., எப்படி தயாரிப்பது?

Lankasri News 1 month ago

பெண்கள் எப்போதும் தங்களின் முகத்தை பொலிவாக வைத்துக்கொள்ளத்தான் விரும்புவார்கள்.

ஆனால் சூரிய கதிர்வீச்சால் பிக்மண்டேஷன், கரும்புள்ளிகள் போன்ற பாதிப்புகளால் நமது உடல் கருப்பாக மாறிவிடுகின்றன.

அந்தவகையில், வேகமாக முகத்தை வெள்ளையாக்க உதவும் மாவை எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.


முகத்தை வெள்ளையாக்கும் முல்தானி மிட்டி மாவு.., எப்படி பயன்படுத்துவது?

தேவையான பொருட்கள்

  • அரிசி- 2 ஸ்பூன்
  • உளுந்து- 2 ஸ்பூன்
  • கோதுமை மாவு- 2 ஸ்பூன்
  • தயிர்- 2 ஸ்பூன்
  • பால்- 2 ஸ்பூன்

எப்படி பயன்படுத்துவது?

முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் உளுந்து மற்றும் அரிசி சேர்த்து பொடியாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.

அடுத்து இதில் கோதுமை மாவு சேர்த்து கலந்துகொள்ளவும்.

பின் ஒரு கிண்ணத்தில் அரைத்த மாவு, பால் மற்றும் தயிர் சேர்த்து பேஸ்ட் போல் கலந்துகொள்ளவும்.

இதற்கடுத்து இதனை உங்கள் முகம் மற்றும் கழுத்தில் தடவி 10 நிமிடம் உலரவைத்து லேசாக தண்ணீர் சேர்த்து மென்மையான 5 நிமிடம் வட்டவடிவில் மசாஜ் செய்யவும்.

இறுதியாக குளிர்ந்த நீரால் முகத்தை சுத்தமாக கழுவிக்கொள்ளலாம்.

இதனை வாரத்திற்கு 2 முறை என தொடர்ந்து பயன்படுத்தி வர முகம் பளிச்சென்று மாறும்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Lankasri News