Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
ரேவதி நட்சத்திரத்தில் சனி.., கோடிகளில் பணத்தை அள்ளப்போகும் 3 ராசிகள்

ரேவதி நட்சத்திரத்தில் சனி.., கோடிகளில் பணத்தை அள்ளப்போகும் 3 ராசிகள்

Lankasri News 1 month ago

வகிரகங்களின் நீதிமானாக விளங்கக்கூடிய சனிபகவான் செய்யும் செயலுக்கு ஏற்ப கர்ம பலன்களை கொடுக்கக்கூடியவர்.

இவர் நீதி, நேர்மை, ஒழுக்கம், கடின உழைப்பு ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார்.

இந்நிலையில், ஜூலை 2ஆம் திகதி ரேவதி நட்சத்திரத்தில் நுழையவுள்ளார். மேலும், ஆகஸ்ட் 8ஆம் திகதி வரை இருப்பார்.

அந்தவகையில், ரேவதி நட்சத்திரத்திற்கு சனி பகவான் செல்வதால் குறிப்பிட்ட 3 ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர்.


நேற்று இடமாறிய புதன்.., பணயோகத்தை பெற்றுள்ள 3 ராசிகள்

மிதுனம்

  • அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.
  • உயர் அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும்.
  • வேலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
  • பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு கிடைக்கும்.
  • தொழிலில் நல்ல வளர்ச்சி உண்டாகும்.
  • வணிகத்தில் லாபத்தை பெறக்கூடும்.
  • வியாபாரிகளுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.
  • ஆரோக்கிய பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.

கடகம்

  • இந்த காலம் பொற்காலமாக இருக்கும்.
  • அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.
  • புதிய வருமான வழிகள் உருவாகும்.
  • நிதி நிலைமை மேம்படும்.
  • பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.
  • தொழிலதிபர்கள் நல்ல லாபத்தைத் தரும்.
  • மேலும், புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள்.
  • நீண்ட கால பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.

கும்பம்

  • அதிர்ஷ்ட கதவு திறக்கும்.
  • எதிர்மறை எண்ணங்கள் நீங்கும்.
  • பணப்பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.
  • பண வரவு அதிகரிக்கும்.
  • புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்பு கிடைக்கும்.
  • வாழ்வில் சந்திக்கும் பல பிரச்சனைகள் தீரும்.
  • நேர்மறையான எண்ணங்கள் அதிகரிக்கும்.
  • குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். மனநிம்மதி கிடைக்கும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Lankasri News