நவகிரகங்களில் சூரியன் மகிழ்ச்சி, செழிப்பு, புத்திசாலித்தனம், அறிவாற்றல் ஆகியவற்றின் காரணி கிரகமாக பார்க்கப்படுகிறார்.
இந்நிலையில், ஜூன் 15ஆம் திகதி சூரியன் சுக்கிரனால் ஆளப்படும் ரிஷப ராசிக்கு பெயர்ச்சி அடையப்போகிறார்.
அந்தவகையில், ரிஷபத்திற்கு செல்லும் சூரியனால் குறிப்பிட்ட 3 ராசிகள் நற்பலன்களை பெறப்போகின்றனர்.
இன்று உதயமாகும் புதன்.., பணத்தை குவிக்கப்போகும் 3 ராசிகள்
ரிஷபம்
- சிறப்பான மாற்றங்கள் ஏற்படும்.
- நிதி நிலையில் அற்புதமான வளர்ச்சியை ஏற்படுத்தும்.
- பெரிய லாபம் கிடைக்கும்.
- புதிய வேலை அல்லது பதவி உயர்வு கிடைக்கும்.
- வேலையில் குறிப்பிடத்தக்க லாபம் கிடைக்கும்.
- நிதி முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும்.
- வாழ்க்கைத்துணையுடனான நெருக்கம் அதிகரிக்கும்.
- குடும்பச்சூழல் மகிழ்ச்சியானதாக இருக்கும்.

சிம்மம்
- நேரடி பலன்கள் கிடைக்கும்.
- அனைத்து முயற்சிகளிலும் வெற்றி காண்பீர்கள்.
- அரசாங்கம் தொடர்பான பணிகள் சாதகமாக முடியும்.
- அதிகாரமும் செல்வாக்கும் வெகுவாக உயரும்.
- வங்கிக் கணக்கு வேகமாக நிரம்பத் தொடங்கும்.
- முயற்சிகள் பணியிடத்தில் சிறந்த பலனைத் தரும்.
- வேலையில் பதவி உயர்வுகள் கிடைக்கும்.
- முயற்சிகள் மேலதிகாரிகளால் அங்கீகரிக்கப்படும்.
- குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்ய முடியும்.
- குடும்ப வாழ்க்கையில் அமைதி இருக்கும்.
- திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்கும்.

தனுசு
- எதிர்பாராத அதிர்ஷ்டத்தை அளிக்கும்.
- வெளிநாட்டு வாய்ப்புகள் கிடைக்கும்.
- நீண்ட காலமாக முடங்கிக்கிடந்த பணிகள் நிறைவுபெறும்.
- கடன் சுமைகள் குறையும்.
- சேமிப்பு பலமடங்கு பெருகும்.
- முதலீடு செய்வது நல்ல வருமானத்தை ஈட்டித் தரும்.
- போட்டித் தேர்வுகளில் வெற்றியைக் கொடுக்கும்.
- நீண்ட கால இலட்சியங்கள் நிறைவேறும்.
- ஆடம்பர வாழ்க்கை கனவு நிறைவேறும்.
- பல்வேறு துறைகளில் சிறந்த பலன்களை அளிக்கும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

