Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
சிம்ம ராசியில் கேது.., பணக்காரராக மாறப்போகும் 3 ராசிகள்

சிம்ம ராசியில் கேது.., பணக்காரராக மாறப்போகும் 3 ராசிகள்

Lankasri News 4 days ago

வக்கிரகங்களில் அமங்கல நாயகனாக விளங்கும் கேது எப்போதும் பின்னோக்கி நகர்ந்து கொண்டே இருப்பார்.

இவர் ஆன்மீக முன்னேற்றம், ஞானம், துறவறம் ஆகியவற்றைக் குறிக்கும் காரணியாகக் கருதப்படுகிறது.

இந்நிலையில், கேது சமீபத்தில் சிம்ம ராசிக்குள் நுழைந்துள்ளார். அங்கு அவர் அடுத்த 90 நாட்களுக்கு அதே நிலையில் நிலைத்திருப்பார்.

அந்தவகையில், சிம்ம ராசிக்குள் கேது இருப்பதால் குறிப்பிட்ட 3 ராசிகள் நற்பலன்களை பெறப்போகின்றனர்.

மேஷம்

  • சாதகமான பலன்களைத் தரக்கூடும்.
  • நிலுவையில் இருந்த பணப் பரிவர்த்தனைகள் முடிவுக்கு வரும்.
  • முதலீடுகள் மூலம் பணவரவு கிடைக்கும்.
  • ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

மிதுனம்

  • தைரியம், தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
  • வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.
  • வியாபாரத்தில் முன்னேற்றமும் நிதி ஆதாயமும் கிடைக்கும்.
  • பொருளாதார நிலை மேம்பட வாய்ப்புள்ளது.
  • முதலீடுகள் நல்ல வருமானத்தைத் தரக்கூடும்.
  • தன்னம்பிக்கை சிறந்த முடிவுகளை எடுக்க உதவும்.

சிம்மம்

  • நேர்மறையான மாற்றங்கள் ஏற்படும்.
  • தலைமைத்துவப் பண்புகள் வலுப்பெறக்கூடும்.
  • தொழிலில் அங்கீகாரம் கிடைக்கும்.
  • ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
  • நிதி நிலைமை மேம்படும்.
  • வேலைக்காக வெளிநாடு செல்லும் வாய்ப்புள்ளது.
  • திருமண வாழ்க்கையில் இருந்த பிரச்சனைகள் சுமூகமாக முடியும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Lankasri News