Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
சுவிஸ் குடும்பம் ஒன்று சந்தித்த திகில் அனுபவம்

சுவிஸ் குடும்பம் ஒன்று சந்தித்த திகில் அனுபவம்

Lankasri News 1 week ago

சுவிட்சர்லாந்தில் வாழும் குடும்பம் ஒன்று எதிர்பாராமல் திகில் அனுபவம் ஒன்றை சந்தித்தது.

சுவிஸ் குடும்பம் சந்தித்த திகில் அனுபவம்

சுவிட்சர்லாந்தின் Vaud மாகாணத்திலுள்ள Nyon நகரில் அமைந்துள்ள வீடொன்றிற்குள், திடீரென hoodie என்னும் தலையை மறைக்கும் வகையிலான சட்டை அணிந்த ஒரு கும்பல் ஒன்று வீட்டின் கதவை உடைத்துக்கொண்டு நுழைந்துள்ளது.

அந்தக் குடும்ப உறுப்பினர்களில் ஒருவரை தலையில் தாக்கி, மிரட்டி, நகை பணம் வைத்திருந்த பீரோவைத் திறக்கவைத்து கொள்ளையடித்துச் சென்றுள்ளது அந்தக் கும்பல்.

திடீரென சந்தித்த அந்த திகில் அனுபவத்தால் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது அந்தக் குடும்பம்.

சுவிட்சர்லாந்து தொடர்பில் சீனா வெளியிட்டுள்ள எச்சரிக்கை செய்தி

கொள்ளையர்களை பொலிசார் தீவிரமாகத் தேடி வரும் நிலையில், என்ன கொள்ளையடிக்கப்பட்டது, எவ்வளவு கொள்ளையடிக்கப்பட்டது என்பது குறித்த விவரங்களை பொலிசார் வெளியிடவில்லை.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Lankasri News