Dailyhunt
தமிழ் புத்தாண்டு ராசிபலன்.., மகர ராசிக்கு 12 மாதங்களும் எப்படி இருக்கும்?

தமிழ் புத்தாண்டு ராசிபலன்.., மகர ராசிக்கு 12 மாதங்களும் எப்படி இருக்கும்?

Lankasri News 2 weeks ago

மிழ் நாட்களில் சித்திரை மாதத்தின் முதல் நாளன்று தமிழ்ப் புத்தாண்டாக கருதப்படுகிறது.

இந்நிலையில், கடந்த ஏப்ரல் 14ஆம் திகதி செவ்வாய்க்கிழமை தமிழ் புத்தாண்டு பிறந்தது.

இந்த ஆண்டு அதிகாலை சுமார் 8:42 முதல் 9:32 மணிக்குள் சதயம் நட்சத்திரம் மற்றும் ரிஷப லக்னத்தில் பிறந்தது.

இந்த நேரத்தில் விசுவாவசு ஆண்டு முடிந்து பராபவ ஆண்டு தொடங்கியது.

அந்தவகையில், தமிழ் புத்தாண்டு மகர ராசிக்கு 12 மாதங்களும் எப்படி இருக்கும் என்று ராம்ஜி சுவாமிகள் பகிர்ந்துள்ளார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Lankasri News