Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
தமிழக அமைச்சரவை விரிவாக்கம் - 23 புதிய அமைச்சர்கள் யார்?

தமிழக அமைச்சரவை விரிவாக்கம் - 23 புதிய அமைச்சர்கள் யார்?

Lankasri News 3 days ago

மிழக அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள 23 புதிய அமைச்சர்கள் குறித்து பார்க்காலம்.

23 புதிய அமைச்சர்கள்

முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அமைச்சரவையில் 9 அமைச்சர்கள் உள்ள நிலையில், இன்று அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

ஆளுநர் மாளிகையில் இன்று நடைபெறும் புதிய அமைச்சர்கள் பதவியேற்கும் விழாவில் புதிதாக 23 அமைச்சர்கள் பதவியேற்கின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தை சேர்ந்த 21 பேர் மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 2 பேர் என மொத்தம் 23 பேர் பதவியேற்கின்றனர்.

ஸ்ரீநாத் - தூத்துக்குடி

கமலி - அவிநாசி

சி விஜயலட்சுமி - குமாரபாளையம்

ரஞ்சித் குமுார் - காஞ்சிபுரம்

வினோத் - கும்பகோணம்

ராஜீவ் - திருவாடானை

ராஜ் குமார் - கடலூர்

காந்திராஜ் - அரக்கோணம்

மதன் ராஜா - ஒட்டப்பிடாரம்

ஜெகதீஷ்வரி - ராஜபாளையம்

பணத்தை பிரசாதமாக வழங்கும் கோவில் - தமிழ்நாட்டில் எங்கே தெரியுமா?

ராஜேஷ் குமார் - கிள்ளியூர் (காங்கிரஸ்)

விஜய் பாலாஜி - ஈரோடு கிழக்கு

லோகேஷ் தமிழ் செல்வன் - ராசிபுரம்

விஜய் தமிழன் பார்த்திபன் - சேலம் தெற்கு

ரமேஷ் - ஸ்ரீரங்கம்

விஸ்வநாதன் - மேலூர் (காங்கிரஸ்)

குமார் - வேளச்சேரி

தென்னரசு - ஸ்ரீபெரும்புதூர்

சம்பத்குமார் - கோவை வடக்கு

முகமது பர்வாஸ் - அறந்தாங்கி

சரத்குமார் - தாம்பரம்

மரிய வில்சன் - ஆர்கே நகர்

விக்னேஷ் - கிணத்துக்கடவு

புதிதாக 3 பெண்கள் அமைச்சராக்கப்பட்டதன் மூலம், அமைச்சரவையில் உள்ள பெண்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், 6 பட்டியலின எம்எல்ஏக்கள் அமைச்சராக்கப்பட்டதன் மூலம், அமைச்சரவையில் உள்ள பட்டியலினத்தவரின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.

இதுவே தமிழக அமைச்சரவையில் பட்டியலினத்தவர்கள் அதிகமாக இடம்பெறுவது முதல்முறை எனவும், உண்மையான சமூகநீதி அரசு எனவும் தவெகவினர் கொண்டாடி வருகின்றனர்.

மொத்தமுள்ள 33 பேர் கொண்ட அமைச்சரவையில் 7 பேர் சேர்ந்தவர்கள், நாமக்கல்லை சேர்ந்தவர்கள் 3 பேர், விருதுநகர், தூத்துக்குடி, கோவை, மதுரை, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் தலா 2 பேரும், திருப்பூர், தஞ்சாவூர், ராமநாதபுரம், கடலூர், ராணிப்பேட்டை, கன்னியாகுமரி, சேலம், திருச்சி, சிவகங்கை, புதுக்கோட்டை, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவருக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Lankasri News