Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
திருவாதிரை நட்சத்திரத்தில் சுக்கிரன்.., கஷ்டங்களை அனுபவிக்கப்போகும் 3 ராசிகள்

திருவாதிரை நட்சத்திரத்தில் சுக்கிரன்.., கஷ்டங்களை அனுபவிக்கப்போகும் 3 ராசிகள்

Lankasri News 3 days ago

வகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்ககூடியவர் சுக்கிரன் பகவான்.

இவர் காதல், ஆடம்பரம், சொகுசு, அழகு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.

இந்நிலையில், மே 20ஆம் திகதியான நேற்று சுக்கிரன் திருவாதிரை நட்சத்திரத்தில் பிரவேசித்தார்.

சுக்கிரன் மே 28ஆம் திகதி வரை அதே நட்சத்திரத்திலேயே நிலைத்திருப்பார், அதன் பிறகு புனர்பூசம் நட்சத்திரத்திற்குள் பிரவேசிப்பார்.

அந்தவகையில், திருவாதிரை நட்சத்திரத்தில் சுக்கிரன் சென்றதால் குறிப்பிட்ட 3 ராசிகள் கஷ்டங்களை அனுபவிக்கப்போகின்றனர்.

குருபெயர்ச்சி பலன்கள் 2026.., 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும்?

மிதுனம்

  • பணியிடத்தில் சவால்களை எதிர்கொள்ளக்கூடும்.
  • உயர் அதிகாரிகளுடன் சுமூகமாக பழகுவது நல்லது.
  • தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது.
  • உடல்நல பிரச்சனைகள் ஏற்படும்.
  • நினைத்த விடயங்கள் சாதகமாக முடியாது.
  • திருமண வாழ்க்கையில் பிரச்சனைகள் ஏற்படும்.
  • அலுவலக வேலையில் கவனமாக இருக்க வேண்டும்.
  • இக்காலத்தில் பல சிக்கல்கள் ஏற்படும்.
  • வியாபாரிகள் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.
  • நஷ்டமும், தோல்விகளும் நிறைந்த காலகட்டமாக இருக்கும்.

விருச்சிகம்

  • அதிக மன அழுத்தம் உண்டாகும்.
  • வேலையில் எதிர்பார்த்த முடிவுகளை அடைவதில் தாமதமாகும்.
  • உறவுகளில் தவறான புரிதல்கள் ஏற்படும்.
  • வெளிப்படையான உரையாடல் அவசியமானதாகும்.
  • அவசரமான நிதி முடிவுகளைத் தவிர்ப்பது நல்லது.
  • அனுபவசாலிகளிடம் ஆலோசனை பெறுவதும் நல்லது.
  • சமூகத்தில் மதிப்பை இழக்க நேரிடும்.
  • வாகனங்களை கவனமாக பயன்படுத்த வேண்டும்.
  • நீண்ட தூர பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.
  • தேவையற்ற செலவுகள் அதிகரிக்கும்.

தனுசு

  • வாழ்க்கையில் சிக்கல்களை சந்திக்க நேரிடும்.
  • பணியிடத்தில் போட்டி அதிகரிக்கக்கூடும்.
  • சக ஊழியர்களுடன் கருத்து வேறுபாடுகள் உண்டாகும்.
  • பழைய தகராறுகள் மீண்டும் தலைதூக்கும்.
  • பொறுமை மிகவும் அவசியமாகும்.
  • பண விடயங்களில் கவனமாக இருக்க வேண்டும்.
  • துணையுடன் சண்டைகள் உருவாக வாய்ப்புள்ளன.
  • தொழில் வாழ்க்கையில் மன அழுத்தம் உண்டாகும்.
  • ஆரோக்கியத்தில் செலவுகள் அதிகரிக்கும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Lankasri News