Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
உடல் வலுவிற்கு ராகி சிமிலி உருண்டை.., எப்படி தயாரிப்பது?

உடல் வலுவிற்கு ராகி சிமிலி உருண்டை.., எப்படி தயாரிப்பது?

Lankasri News 3 weeks ago

ராகி கால்சியம், இரும்புச்சத்து மற்றும் நார்ச்சத்து நிறைந்த ஒரு உணவு ஆகும்.

இது எலும்புகளை வலிமையாக்கவும், உடல் எடையைக் குறைக்கவும், நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தவும், செரிமானத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.

தினசரி உணவில் சேர்ப்பது நாள் முழுவதும் ஆற்றலைத் தந்து, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

அந்தவகையில், உடல் வலுவிற்கு சத்தான ராகி சிமிலி உருண்டை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தித்திக்கும் சுவையில் கேரளா பால் புட்டு.., எப்படி செய்வது?

தேவையான பொருட்கள்

  • ராகி மாவு- 1 கப்
  • உப்பு- 1 சிட்டிகை
  • வேர்க்கடலை- ½ கப்
  • வெல்லம்- 1 கப்
  • நல்லெண்ணெய்- 2 ஸ்பூன்

செய்முறை

முதலில் ஒரு கிண்ணத்தில் ராகி மாவு, உப்பு சேர்த்து கலந்து தண்ணீர் சேர்த்து நன்கு பிணைந்து எடுத்துக்கொள்ளவும்.

பின் இதனை வட்டமாக திரட்டி தவாவில் சுட்டு எடுத்துக்கொள்ளவும்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Lankasri News