Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
உத்திர நட்சத்திரத்தில் சுக்கிரன்.., கோடிகளை அள்ளப்போகும் 3 ராசிகள்

உத்திர நட்சத்திரத்தில் சுக்கிரன்.., கோடிகளை அள்ளப்போகும் 3 ராசிகள்

Lankasri News 4 days ago

வகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்ககூடியவர் சுக்கிரன் பகவான்.

இவர் காதல், ஆடம்பரம், சொகுசு, அழகு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.

இந்நிலையில், ஜூலை 29ஆம் திகதி அன்று அதிகாலை 4:56 மணிக்கு சுக்கிரன், பூர நட்சத்திரத்திலிருந்து உத்திர நட்சத்திரத்திற்குப் பெயர்ச்சியடைகிறார்.

மேலும், சுக்கிரன் ஆகஸ்ட் 11ஆம் திகதி வரை இந்த நட்சத்திரத்திலேயே நிலைபெற்றிருப்பார்.

அந்தவகையில், உத்திர நட்சத்திரத்திற்கு செல்லும் சுக்கிரனால் குறிப்பிட்ட 3 ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர்.


பூச நட்சத்திரத்தில் உதித்த சூரியன்.., பணக்காரராக மாறப்போகும் 3 ராசிகள்

ரிஷபம்

  • வாழ்க்கையில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்.
  • வருமானத்தை இரட்டிப்பாக்கும் வாய்ப்பு பெறுவீர்கள்.
  • தன்னம்பிக்கை பலமடங்கு அதிகரிக்கும்.
  • இந்த காலகட்டத்தில் லாபம் ஈட்ட முடியும்.
  • நிதிநிலை நன்றாக இருக்கும்.
  • அனைத்து முயற்சிகளும் வெற்றியைக் கொடுக்கும்.
  • புதிய வேலைகளை மாற்ற முயற்சித்தால் வெற்றி பெறலாம்.
  • குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள்.
  • வெளிநாடு செல்ல விரும்புபவர்களுக்கு இது சிறப்பான காலம்.

மிதுனம்

  • தன்னம்பிக்கையை அளிக்கும்.
  • நிலுவையில் உள்ள பணிகள் நடந்து முடியும்.
  • திருமண வாழ்க்கையில் இணக்கமான சூழல் மேம்படும்.
  • மனதில் இருந்த குழப்பம் முடிவுக்கு வரும்.
  • கல்வித் துறையில் நிறைய நன்மைகள் கிடைக்கும்.
  • வாழ்க்கையில் பெரும் முன்னேற்றம் ஏற்படும்.
  • மூத்த அதிகாரிகளுடன் உறவு சிறப்பாக இருக்கும்.
  • லட்சியங்களை சிரமமின்றி அடையும் வாய்ப்பு அதிகரிக்கும்.
  • பொருளாதரரீதியாக இந்த காலகட்டம் சிறப்பானதாக இருக்கும்.

சிம்மம்

  • சாதகமான மாற்றங்களைக் கொண்டுவரக்கூடும்.
  • பொருத்தமான வாழ்க்கைத் துணை கிடைக்கும்.
  • அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவார்கள்.
  • சிறந்த பலன்களை எதிர்பார்க்கலாம்.
  • நீண்டகாலமாக நிலுவையில் உள்ள பணிகள் முடியும்.
  • பணியிடத்தில் புதிய பொறுப்பு கிடைக்கும்.
  • திட்டங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும்.
  • வாழ்க்கையை புதிய உயரத்திற்கு கொண்டு செல்ல முடியும்.
  • இந்த காலம் வியாபாரத்திற்கு சாதகமாக இருக்கும்.
  • வாழ்க்கைத் துணையுடனான உறவுகள் வலுவடையும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Lankasri News