Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
வெயிலால் கருமையான கைகளை வெள்ளையாக்க உதவும் பேக்.., எப்படி தயாரிப்பது?

வெயிலால் கருமையான கைகளை வெள்ளையாக்க உதவும் பேக்.., எப்படி தயாரிப்பது?

Lankasri News 2 months ago

பெண்கள் எப்பொழுது தங்களது முகம் கை, கால்கள் என அனைத்தையும் பளபளப்பாக வைத்து கொள்ளத்தான் விரும்புவார்கள்.

ஆனால் வெயிலில் சென்றால் சூரிய கதிர்வீச்சின் காரணமாக முகம், கை, கால்கள் என அனைத்தும் பொலிவிழந்து போய்விடுகின்றன.

அந்தவகையில், வெயிலில் கருமையான கைகளை வீட்டிலேயே பளபளப்பாக மாற்ற உதவும் பேக்கை எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.


கல்லீரல் நச்சுக்களை வெளியேற்ற உதவும் 10 உணவுகள்.., என்னென்ன தெரியுமா?

1. தேவையான பொருட்கள்

  • எலுமிச்சை- 1
  • தேன்- 1 ஸ்பூன்

எப்படி பயன்படுத்துவது?

முதலில் ஒரு கிண்ணத்தில் எலுமிச்சை சாறினை எடுத்து, அத்துடன் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

பின்பு அதை கைகளில் தடவி, 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

அடுத்து இதனை வெதுவெதுப்பான நீரால் கைகளை கழுவ வேண்டும்.

2. தேவையான பொருட்கள்

  • தயிர்- 1 ஸ்பூன்
  • மஞ்சள்- 1 சிட்டிகை

எப்படி பயன்படுத்துவது?

முதலில் ஒரு கிண்ணத்தில் தயிரை எடுத்து, அதில் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

பின்பு அதை கைகளில் தடவி 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.


கருவளையத்தை நிரந்தரமாக நீக்க கொரியன் காபி பேக்.., எப்படி தயாரிப்பது?

பின்னர் குளிர்ந்த நீரால் கைகளை நன்கு கழுவ வேண்டும்.

இந்த கலவையை தொடர்ந்து பயன்படுத்தி வர வெயிலில் கருப்பான கைகள் பளபளப்பாக மாறும்.


முக்கிய அறிவிப்பை வெளியிடவுள்ள முதலமைச்சர் விஜய் | TVK

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Lankasri News