ராஜயோகம் என்பது ஜாதகத்தில் கிரகங்களின் வலிமையான சேர்க்கையால் ஏற்படும் உயரிய அதிர்ஷ்ட காலமாகும்.
இது பெரும்பாலும் குரு, புதன் போன்ற சுப கிரகங்களின் அருளால் குறிப்பிட்ட ராசிகளுக்கு யோகமான காலங்களில் ஏற்படும்.
ஜோதிட ரீதியாக, இது வாழ்க்கையின் உன்னத நிலையை குறிக்கிறது. இது செல்வம், புகழ் மற்றும் அதிகாரத்தை வழங்கும்.
விருச்சிக ராசிக்காரர்கள் ஆன்மிக திருப்பணிகள், கடவும் வழிபாடுகளில் அதிகம் ஈடுபடுவது அதிர்ஷ்டத்தை தேடி தரும்.
மேலும், இவர்களுக்கு ராஜயோகத்தை கொடுக்கக்கூடிய கிரகம் செவ்வாய், குரு, சுக்கிரன் ஆகும்.
அந்தவகையில், துலாம் ராசிக்கான ராஜயோகம் குறித்த மேலும் சில தகவல்களை ராம்ஜி சுவாமிகள் இக்காணொளியில் பகிர்ந்துள்ளார்.

