Dailyhunt
"ஈஷா அம்பானி ஆடை தங்கத்தாலும், வைரத்தாலும் செய்யப்பட்டதா?" மெட் காலா-வில் கவனம் ஈர்த்த இந்திய பிரபலங்கள்

"ஈஷா அம்பானி ஆடை தங்கத்தாலும், வைரத்தாலும் செய்யப்பட்டதா?" மெட் காலா-வில் கவனம் ஈர்த்த இந்திய பிரபலங்கள்

'மெட் காலா' ஆண்டுதோறும் மே மாதத்தின் முதல் திங்கட்கிழமை அன்று நியூயார்க் நகரத்தில் உள்ள 'மெட்ரோபொலிட்டன்' கலை அருங்காட்சியகத்தில் நடைபெறுகிறது.

மேலும், இது அருங்காட்சியகத்தின் ஆடை வடிவமைப்பு நிறுவனத்தில் நடைபெறுகிறது. இதில் அழைப்பு பெற்றவர்கள் தங்களது ஆடைகள் மூலம் கவனத்தை ஈர்ப்பது வழக்கம். அதாவது, மெட் காலா-வில் ஒரு 'தீம்' கொடுக்கப்படும் அதன் அடிப்படையில் விருந்தினர்கள் தங்களது ஆடைகளை அணிந்து வரவேண்டும்.

கலந்து கொண்ட இந்திய பிரபலங்கள்: இந்த மெட் காலா-வில் இந்திய பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர். அதில் முக்கியமாக, கரண் ஜோஹர் கலந்துகொண்டார். இவர் மணீஷ் மல்ஹோத்ரா வடிவமைத்த நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் கூடிய பிரத்யேக ஆடையை அணிந்து வந்தார். இந்திய தொழிலதிபர் இஷா அம்பானி முழு தங்க நிற ஆடை, நவீன உயர் ரக ஆடை வடிவமைப்பையும் அரச கம்பீரத்தையும் இணைத்திருந்தது. அவரது புடவை தூயதங்க நூல்களால் நெய்யப்பட்டதாகவும், அதில் 200-க்கும் மேற்பட்ட வைரங்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. வோக் இதழின்படி, இது 50-க்கும் மேற்பட்ட கைவினைஞர்களால் கையால் நெய்யப்பட்டு, 1,200 மணி நேரத்திற்கும் மேலாக எடுத்து முடிக்கப்பட்டது. இதில் மேலும் பல இந்தியர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

மெட் காலா என்பது என்ன?: மெட் காலா, அப்போது புதிதாக நிறுவப்பட்ட ஆடை நிறுவனத்திற்கு நிதி திரட்டுவதற்கும் அதன் வருடாந்திர கண்காட்சியின் தொடக்கத்தைக் குறிப்பதற்கும் ஒரு தீர்வாக 1948-ல் நிறுவப்பட்டது. முதல் மெட் காலா, தலா ஐம்பது டாலர் விலையுள்ள நுழைவுச்சீட்டுகளுடன் ஒரு நள்ளிரவு விருந்தாக நடத்தப்பட்டது. வோக் பத்திரிகையின் முன்னாள் தலைமை ஆசிரியரான டயானா வ்ரீலேண்ட் , ஆடை நிறுவனத்திற்கு விட்டுச்சென்ற மரபுதான் இன்றைய மெட் காலாவை உருவாக்கியது. 1973 முதல், மெட் காலா ஒரு ஆடம்பரமான, பிரம்மாண்டமான நிகழ்வாக அறியப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் பெரும்பாலும் சமூகப் பிரமுகர்களும், ஃபேஷன் துறை வல்லுநர்களும் கலந்துகொண்டனர். அதன் பின்பு, 1973-ல், டயானா வ்ரீலேண்ட், மெட்ரோபொலிட்டன் அருங்காட்சியகத்துடன் இணைந்து, இந்த வருடாந்திர விழாவை சர்வதேச கவனத்தை ஈர்க்கும் ஒரு ஆடம்பரமான நிகழ்வாகப் புதுப்பித்து மேம்படுத்தினார்.

அதன் பிறகே 1974-ம் ஆண்டு முதல் கருப்பொருள்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. 1990-களில்தான் இது உலகளவில் ஒரு பெரும் கவனத்தை ஈர்க்கத் தொடங்கியது. அதாவது, சிவப்பு கம்பள விரிப்பில், பிரபலங்களை அழைப்பது நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும், கொடுக்கப்பட்ட கருப்பொருளுக்கு ஏற்ப தனித்துவமான ஆடை வடிவமைப்புகளை உருவாக்க வேண்டி வடிவமைப்பாளர்களுக்கு சவால் விடுக்கப்படுகிறது.ஒவ்வொரு ஆண்டும் மில்லியன் கணக்கான டாலர்களைத் திரட்டுவதன் மூலம், ஆடை நிறுவனத்திற்குள் கலையை ஆதரிப்பதிலும் பாதுகாப்பதிலும் ஒரு முக்கியப் பங்கை வகிக்கிறது. இந்த நிகழ்விற்கான ஒரு இரவின் விலை, அதாவது ஒரு டிக்கெட் $100,000 (தோராயமாக ₹84 லட்சம்) என்று கூறப்படுகிறது. மேலும், கடந்த ஆண்டு 'உங்களுக்காக வடிவமைக்கப்பட்ட ஆடை' என்று கருப்பொருளும் கொடுக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு 'ஆடைக்கலை' என்ற கருப்பொருளில் கொடுக்கப்பட்டுள்ளது.

விதிமுறைகள் என்ன?: தனி உரிமையை பாதுகாக்கும் பொருட்டு மெட் காலா-வில் தோலை பேசிகள் தடை செய்யப்பட்டுள்ளன. கொடுக்கப்படும் கருப்பொருள் அடிப்படையிலேயே விருந்தினர்கள் ஆடைகள் அணிந்து வர வேண்டும். நிகழ்விற்கு வருபவர்கள் புதிய நபர்களோடு பழகுவதை ஊக்குவிக்க தம்பதிகளுக்கு தனி தனியான இருக்கை ஏற்பாடு செய்யப்படுகிறது. விருந்தினர்கள் புகை பிடிக்கவும், வெங்காயம், பூண்டு போன்ற நெடி ஏற்படுத்தும் உணவுப்பொருட்களை உண்டு வரவும் தடை செய்யப்பட்டுள்ளது. கலைப்பொருட்களை சேதப்படுத்தக்கூடிய பெரிய பொருட்கள் மற்றும் பெரிய பைகள், பயணப்பெட்டிகள் போன்றவை கொண்டுவர தடை விதிக்கப்பட்டுள்ளது.

செய்யாறு - முக்கூர் என். சுப்பிரமணியன் (அதிமுக)

செய்யூர் - ராஜசேகர் இ. (அதிமுக)

சிதம்பரம் - தமீமுன் அன்சாரி எம். (திமுக)

கோயம்புத்தூர் (வடக்கு) - வி சம்பத்குமார் (தவெக)

கோயம்புத்தூர்(தெற்கு ) - வி செந்தில் பாலாஜி (திமுக)

குளச்சல் - தாரகை கத்பெர்ட் (காங்கிரஸ்)

குன்னூர் - எம். ராஜூ (திமுக)

கடலூர் - பி. ராஜ்குமார் (தவெக)

கம்பம் - ஜெகநாத் மிஸ்ரா (தவெக)

தாராபுரம் - சத்யபாமா (அதிமுக)

தருமபுரி - செளமியா அன்புமணி (பாமக)

திண்டுக்கல் - செந்தில்குமார் (திமுக)

டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் - மரி வில்சன் (தவெக)

எடப்பாடி - எடப்பாடி கே. பழனிசாமி (அதிமுக)

எழும்பூர் - ராஜ்மோகன் (தவெக)

ஈரோடு (கிழக்கு) - விஜய் பாலாஜி (தவெக)

ஈரோடு (மேற்கு) - ஆனந்த் மோகன் (தவெக)

கந்தர்வக்கோட்டை - என். சுப்பிரமணியன் (தவெக)

கங்கவல்லி - நல்லதம்பி (அதிமுக)

செஞ்சி - கணேஷ்குமார் (பாமக)

கோபிசெட்டிபாளையம் - செங்கோட்டையன் (தவெக)

கூடலூர் - திராவிடமணி (திமுக)

குடியாத்தம் - கே.சிந்து (தவெக)

கும்மிடிப்பூண்டி - எஸ் விஜயகுமார்( தவெக)

துறைமுகம் - சேகர்பாபு (திமுக)

அரூர் - சம்பத்குமார் (அதிமுக)

ஓசூர் - பாலகிருஷ்ண ரெட்டி (அதிமுக)

ஜெயங்கொண்டம் - வைத்திலிங்கம் (பாமக)

ஜோலார்பேட்டை - கே.சி. வீரமணி (அதிமுக)

கடையநல்லூர் - ராஜேந்திரன் (திமுக)

கலசபாக்கம் - அக்ரி. கிருஷ்ணமூர்த்தி (அதிமுக)

கள்ளக்குறிச்சி - அருள் விக்னேஷ் (தவெக)

காஞ்சிபுரம் - ஆர்.வி. ரஞ்சித் குமார் (தவெக)

காங்கேயம் - என் எஸ் என் நடராஜ் (அதிமுக)

கன்னியாகுமரி - தளவாய் சுந்தரம் (அதிமுக)

காரைக்குடி - டி.கே. பிரபு (தவெக)

கரூர் - எம்,ஆர். விஜயபாஸ்கர் (அதிமுக)

காட்பாடி - எம். சுதாகர் (தவெக)

காட்டுமன்னார்கோயில் - ஜோதிமணி (விசிக)

கவுண்டம்பாளையம் - கனிமொழி சந்தோஷ்(தவெக)

கிள்ளியூர் - ராஜேஷ்குமார் (காங்கிரஸ்)

கீழ்பெண்ணாத்தூர் - ராமசந்திரன் (அதிமுக)

கீழ்வைத்தினான்குப்பம் - தென்றல் குமார் (தவெக)

கீழ்வேளூர் - லதா (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்)

கிணத்துக்கடவு - விக்னேஷ் கே (தவெக)

கொளத்தூர் - வி.எஸ். பாபு (தவெக)

கோவில்பட்டி - கருணாநிதி கே (திமுக)

கிருஷ்ணகிரி - முகுந்தன் பி (தவெக)

கிருஷ்ணராயபுரம் - சத்யா எம் (தவெக)

குளித்தலை - சூரியனூர் எ. சந்திரன் (திமுக)

குமாரபாளையம் - சி. விஜயலக்‌ஷ்மி (தவெக)

கும்பகோணம் - வினோத் (தவெக)

குன்னம் - சிவசங்கர் (திமுக)

குறிஞ்சிப்பாடி - எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் (திமுக)

லால்குடி - லீமாரோஸ் மார்ட்டின் (அதிமுக)

மடத்துக்குளம் - ஆர். ஜெயராமகிருஷ்ணன் (திமுக)

மாதவரம் - எம்.எல். விஜயபிரபு (தவெக)

மதுரை மத்தி - மதர் பஹருதீன் (தவெக)

மதுரை கிழக்கு - கார்த்திகேயன் எஸ் (தவெக)

மதுரை வடக்கு - அ. கல்லணை (தவெக)

மதுரை தெற்கு - கோபிசன் (தவெக)

மதுரை மேற்கு - தங்கபாண்டி (தவெக)

மதுராந்தகம் - மரகதம் குமாரவேல் (அதிமுக)

மதுரவாயல் - ரேவந்த் சரன் (தவெக)

மயிலம் - சி.வி. சண்முகம் (அதிமுக)

மணச்சநல்லூர் - கதிரவன் எஸ் (திமுக)

மானாமதுரை - இளங்கோவன் டி (தவெக)

மணப்பாறை - ஆர்.கதிரவன் (தவெக)

மன்னார்குடி - காமராஜ் எஸ் (அமமுக)

மயிலாடுதுறை - ஜமால் மொகமது யூனூஸ் (காங்கிரஸ்)

மேலூர் - பி. விஸ்வநாதன் (காங்கிரஸ்)

மேட்டுப்பாளையம் - சுனில் ஆனந்த் (தவெக)

மேட்டூர் - வெங்கடாச்சலம் (அதிமுக)

மொடக்குறிச்சி - டி சண்முகம் (தவெக)

முதுகுளத்தூர் - ராஜகண்ணப்பன் (திமுக)

முசிறி - எம்.விக்னேஷ் (தவெக)

மயிலாப்பூர் - வெங்கடரமணன் (தவெக)

நாகப்பட்டினம் - ஜவாஹிருல்லா (திமுக)

நாகர்கோவில் - ஆஸ்டின் (திமுக)

நாமக்கல் - திலீப் (தவெக)

நாங்குநேரி - ரெட்டியார்பட்டி வி நாராயணன் (தவெக)

நன்னிலம் - காமராஜ் ஆர். (அதிமுக)

நத்தம் - நத்தம் விஸ்வநாதன் (அதிமுக)

நெய்வேலி - ராஜேந்திரன் (அதிமுக)

நிலக்கோட்டை - அய்யனார் (தவெக)

ஒட்டன்சத்திரம் - சக்கரபாணி (திமுக)

ஓமலூர் - மணி ஆர் (அதிமுக)

ஒரத்தநாடு - ஆர். வைத்திலிங்கம் (திமுக)

ஒட்டப்பிடாரம் - பி. மதன்ராஜா (தவெக)

பத்மநாபபுரம் - செல்லசுவாமி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்)

பாலக்கோடு - கே பி அன்பழகன் (அதிமுக )

பழனி - ரவிமணோகரன் (அதிமுக)

பாளையங்கோட்டை - எம்.அப்துல் வஹாப் (திமுக)

பல்லடம் - ராம்குமார் (தவெக)

பல்லாவரம் - காமாட்சி (தவெக)

பண்ருட்டி - மோகன் (அதிமுக)

பாபநாசம் - ஷாஜஹான் (ஐயூஎம்எல்)

பாப்பிரெட்டிப்பட்டி - மரகதம் வெற்றிவேல் (அதிமுக)

பரமக்குடி - கதிரவன் (திமுக)

பரமத்திவேலூர் - சேகர் (அதிமுக)

பட்டுக்கோட்டை - அண்ணாதுரை கே (திமுக)

பென்னாகரம் - கஜேந்திரன் (தவெக)

பெரம்பலூர் - சிவகுமார் (தவெக)

பெரம்பூர் - ஜோசப் விஜய் (தவெக)

பேராவூரணி - அசோக் குமார் (திமுக)

பெரியகுளம் - சபரி ஐங்கரன் (தவெக)

பெருந்துறை - ஜெயக்குமார் (அதிமுக)

பொள்ளாச்சி - நித்யானந்தம் (திமுக)

போளூர் - அபிஷேக் (தவெக)

பொன்னேரி - ரவி (தவெக)

பூம்புகார் - நிவேதா எம். முருகன் (திமுக)

பூந்தமல்லி - பிரகாசம் (தவெக)

புதுக்கோட்டை - வி முத்துராஜா (திமுக)

ராதாபுரம் - சதீஷ் கிறிஸ்டோபர் (தவெக)

ராஜபாளையம் - ஜெகதீஸ்வரி (தவெக)

ராமநாதபுரம் - காதர்பாட்சா முத்துராமலிங்கம் (திமுக)

ராணிப்பேட்டை - தஹிரா (தவெக)

ராசிபுரம் - லோகேஷ் தமிழ்செல்வன் (தவெக)

ரிஷிவந்தியம் - கார்த்திகேயன் (திமுக)

ராயபுரம் - விஜய் தாமு (தவெக)

சைதாப்பேட்டை - அருள் பிரகாசம் (தவெக)

சேலம் (வடக்கு ) - சிவகுமார் (தவெக)

சேலம் (தெற்கு) - விஜய் தமிழன் பார்த்திபன் (தவெக)

சேலம் (மேற்கு) - லக்‌ஷ்மணன் (தவெக)

சங்கரன்கோவில் - திலீபன் ஜெய்சங்கர் (அதிமுக)

சங்கராபுரம் - ராகேஷ் (அதிமுக)

சங்ககிரி - வெற்றிவேல் (அதிமுக)

சாத்தூர் - கடற்கரைராஜா (திமுக)

சேந்தமங்கலம் - சந்திரசேகர் (தவெக)

சோழவந்தான் - கருப்பையா (தவெக)

சோளிங்கர் - கபில் (தவெக)

சோழிங்கநல்லூர் - பி. சரவணன் (தவெக)

சிங்காநல்லூர் - ஶ்ரீகிரிபிரசாத் (தவெக)

சீர்காழி - செந்தில்செல்வன் (திமுக)

சிவகங்கை - குழந்தை ராணி (தவெக)

சிவகாசி - கீர்த்தனா (தவெக)

ஶ்ரீபெரும்புதூர் - தென்னரசு (தவெக)

ஶ்ரீரங்கம் - ரமேஷ் (தவெக)

ஶ்ரீவைகுண்டம் - சரவணன் (தவெக)

ஶ்ரீவில்லிபுத்தூர் - கார்த்திக் (தவெக)

சூலூர் - சுகுமார் (தவெக)

தாம்பரம் - சரத்குமார் (தவெக)

தென்காசி - காலைகதிரவன் (திமுக)

தளி - ராமசந்திரன் (இந்திய கம்யூனிஸ்ட்)

தஞ்சாவூர் - ஆர். விஜயசரவணன் (தவெக)

திருவிக நகர் - பல்லவி (தவெக)

திருமங்கலம் - மணிமாறன் (திமுக)

திருமயம் - ரெகுபதி (திமுக)

திருப்பரங்குன்றம் - நிர்மல்குமார் (தவெக)

திருப்போரூர் - விஜயராஜ் (தவெக)

திருத்துறைப்பூண்டி - மாரிமுத்து (இந்திய கம்யூனிஸ்ட் )

திருவையாறு - துரை சந்திரசேகரன் (திமுக)

திருவள்ளூர் - அருண்குமார் (தவெக)

திருவாரூர் - பூண்டி கலைவாணன் (திமுக)

திருவெறும்பூர் - விஜயகுமார் (நாவல்பட்டு எஸ் விஜி) (தவெக)

திருவிடைமருதூர் - கோவி செழியன் (திமுக)

திருவொற்றியூர் - செந்தில்குமார் (தவெக)

தியாகராயநகர் - ஆனந்த் (தவெக)

தொண்டாமுத்தூர் - எஸ்.பி. வேலுமணி (அதிமுக)

தூத்துக்குடி - ஶ்ரீநாத் (தவெக)

ஆயிரம் விளக்கு - ஜேசிடி பிரபாகர் (தவெக)

துறையூர் - ரவிசங்கர் (தவெக)

திண்டிவனம் - வன்னி அரசு (விசிக)

திருச்செந்தூர் - அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் (திமுக)

திருச்செங்கோடு - அருண்ராஜ் (தவெக)

திருச்சி(கிழக்கு) - ஜோசப் விஜய் (தவெக)

திருச்சி(மேற்கு) - கே.என். நேரு (திமுக)

திருச்சுழி - தங்கம் தென்னரசு (திமுக)

திருக்கோவிலூர் - பழனிசாமி (அதிமுக)

திருநெல்வேலி - முருகன் (தவெக)

திருப்பத்தூர் - திருப்பதி (தவெக)

திருப்பத்தூர் (சிவகங்கை) - சீனிவாசசேதுபதி (தவெக)

திருப்பூர் (வடக்கு) - வி சத்யபாமா (தவெக)

திருப்பூர் (தெற்கு) பாலமுருகன் (தவெக)

திருத்தணி - ஹரி (அதிமுக)

திருவாடானை - ராஜீவ் (தவெக)

திருவண்ணாமலை -எ.வ.வேலு (திமுக)

திட்டக்குடி - கணேசன் (திமுக)

உதகை - போஜராஜன் (பாஜக)

உடுமலைப்பேட்டை - ஜெயக்குமார் (திமுக)

உளுந்தூர்பேட்டை - வசந்தவேல் (திமுக)

உசிலம்பட்டி - விஜய் (தவெக)

ஊத்தங்கரை - இளையராஜா (தவெக)

உத்திரமேரூர் - முனிரத்தினம் (தவெக)

வால்பாறை - குட்டி என்கிற சுதாகர் (திமுக)

வந்தவாசி - அம்பேத்குமார் (திமுக)

வாணியம்பாடி - சையத் பரூக் பாஷா (ஐயூஎம்எல் )

வானூர் - கெளதம் (திமுக)

வாசுதேவநல்லூர் - ராஜா (திமுக)

வேதாரண்யம் - ஓஎஸ். மணியன் (அதிமுக)

வேடசந்தூர் - சாமிநாதன் (திமுக)

வீரபாண்டி - பழனிவேல் (தவெக)

வேளச்சேரி - குமார் (தவெக)

வேலூர் - வினோத் கண்ணன் (தவெக)

வேப்பனஹல்லி - ஶ்ரீநிவாசன் (திமுக)

விக்கிரவாண்டி - சிவகுமார் (பாமக)

விளாத்திகுளம் - மார்க்கண்டேயன் (திமுக)

விளவங்கோடு - பிரவீன் (காங்கிரஸ்)

வில்லிவாக்கம் - ஆதவ் அர்ஜுனா (தவெக)

விழுப்புரம் - லக்‌ஷ்மணன் (திமுக)

விராலிமலை - சி. விஜயபாஸ்கர் (அதிமுக)

விருதுநகர் - செல்வம் (தவெக)

விருகம்பாக்கம் - சபரிநாதன் (தவெக)

விருத்தாசலம் - பிரேமலதா விஜயகாந்த் (தேமுதிக)

ஏற்காடு - உஷாராணி (அதிமுக)

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Malai Murasu Seithigal