நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 400க்கும் மேற்பட்டோர் மரணமடைந்துள்ளனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காணாமல் போயிருக்கின்றனர்.
103 இந்தியர்கள் நிலை வெள்ளத்தில் சிக்கியுள்ளனர்.
இந்த நிலையில் நடிகை நிவேதா பெத்துராஜ் இன்ஸ்டாகிராம் பதிவு பதட்டத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதில், "என்னுடைய பெற்றோர் டாக்டர் சுரேஷ் வெங்கடாசலம் (63) மற்றும் தங்க லட்சுமி ஜோதி மகாலிங்கம் (56) ஆகிய இருவரும் நேபாளம் திபெத் சீனா எல்லை பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தை தொடர்ந்து காணவில்லை" என்று குறிப்பிட்டு இருக்கின்றனர்.
அவர்கள் கோயம்புத்தூரை சேர்ந்த இந்தியர்கள் என்றும் மவுண்ட் கைலாஷ் யாத்திரையை முடித்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்தபோது தொடர்பு துண்டிக்கப்பட்டு இருந்ததாகவும் அந்த பதிவில் அவர் கூறியிருக்கிறார்.
மேலும் நேபாளம், திபேத். சீனா எல்ல பகுதியில் இருப்பவர்கள் உள்ளூர் மருத்துவமனைகள் மீட்பு குழுக்கள் அரசு அதிகாரிகள் அல்லது அங்கு நேரடியாக இருப்பவர்கள் யாரிடமாவது தகவல் இருந்தால் உடனடியாக தொடர்பு கொள்ளுங்கள் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.
அந்த பதிவில் விவேக் என்பவரின் இந்திய தொலைபேசி எண்ணும் கொடுக்கப்பட்டிருக்கிறது.
அந்த பதிவு டாக்டர் நிவேதா என்ற மற்றொரு மருத்துவரின் பெற்றோரைப் பற்றியது. நிவேதா பெத்துராஜ் அதனை பகிர்ந்திருந்ததால் பலரும் அது அவரது பெற்றோர் என்றே நினைத்துக்கொண்டனர். பலரும் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். ஆனால் அது அவருடைய பெற்றோரைப் பற்றிய பதிவு அல்ல.
அவர் மேலும் காணாமல் போன சிலரைப் பற்றிய பதிவுகளை பகிர்ந்துள்ளார். அதுபோல நிவேதா வெளியிட்ட இன்னொரு பதிவும் வைரலாகி வருகிறது. அதில் பணம் சம்பாதிப்பதை துரத்துவது, புகழை தேடுவது, மற்றவர்களின் அங்கீகாரத்தை பெறுவதற்காக ஒடுவது என நாம் வாழ்க்கையில் எவ்வளவோ விஷயங்களுக்கு பின்னால் ஓடிக் கொண்டிருக்கிறோம். ஆனால் இவை அனைத்துமே ஒரே நொடியில் இல்லாமல் போய்விடக் கூடியவை என்பதை இந்த சம்பவம் உணர்த்தியுள்ளது எனக் கூறியுள்ளார்
"பிகினியில் ராக்கி கட்டுவதா?" - நடிகைக்கு எழுந்த விமர்சனங்கள்; ஆதரவாக நின்ற ராகுல் காந்தி - நீக்கப்பட்டதா விளம்பரம்?- Arun Raj (@Arunraj03)குறைந்த இருக்கைகள் உள்ள பேருந்தில் ஏறி அமர போட்டியாளர்கள் சண்டையிட்டுக்கொண்டனர். பின்னர் அவர்கள் காற்று வராத இருண்ட பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். வியர்வையில் குளித்தும் யாரும் பேருந்தை விட்டு இறங்காததால், அனைவரும் அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றனர்.
அடுத்த சுற்றில் கொஞ்சம் நாற்காலிகளைப் போட்டு, அதில் அமருவதுதான் போட்டி என அறிவித்தார்கள். நாற்காலிக்காக போட்டியாளர்கள் மீண்டும் அடித்துக்கொள்ளத் தொடங்கினர். போட்டியாளர்கள் சிலர் சீரியஸாகச் சண்டையிடவும் செய்துள்ளனர்.
இந்த இரண்டு போட்டிகளும்தான் தற்போது மக்களிடையே பேசுபொருளாகியிருக்கிறது.
poverty porn: சாமானியன் என்றால் கேவலமா?
ஏற்கெனவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு வீட்டில் அடைத்து வைக்கப்படுபவர்களின் சண்டைகளையும், மன ஓட்டங்களையும், உரையாடல்களையும் அப்பட்டமாக ஒளிபரப்புவது சமூகத்தில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பது குறித்து பல விவாதங்கள் இருக்கின்றன.
Bigg Boss The Common Manஇந்த நிகழ்ச்சியில், பிக் பாஸ் தி காமன் மேன் சாமானியர்களின் சுய மதிப்பீட்டைக் கேள்விக்கு உட்படுத்துவதாகப் பார்க்கப்படுகிறது.
இந்த முதல் இரண்டு போட்டிகளிலும் பங்கேற்பாளர்கள் நடத்தப்பட்ட விதத்தைப் பார்த்து, "செலபிரிட்டியாக இருந்தால் ஒரு நிகழ்ச்சிக்கு இப்படித்தான் தேர்ந்தெடுப்பார்களா?" என்ற கேள்வியை எழுப்பியுள்ளனர்.
ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்பாளர்களின் ஏழ்மை, குடும்பச் சச்சரவுகள், சமூகப் பின்னணி ஆகியவை டி.ஆர்.பி-யை ஏற்றும் காரணிகளாக அணுகப்படுவது தொடர்ந்து நடக்கிறது.
உதாரணமாக, உலகிலேயே அதிக சந்தாதாரர்களைக் கொண்ட மிஸ்டர் பீஸ்ட் என்பவரின் சேனலில் ஏழையாக இருப்பவர்களுக்கு விலை உயர்ந்த பரிசுகளை வழங்க போட்டிகள் நடைபெறுவது குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன.
ஒருவரிடம் ஏதோ ஒன்று (பொதுவாக பணம்) இல்லை என்பதற்காக குறைபட்டுக்கொள்வதையும், அதை வழங்க போட்டிகள் நடத்தி கண்டு களிப்பதையும் "poverty porn" என்பர். இது சமூகத்தில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.
Mr Beastகுறிப்பாக, அவர்களைப் போன்ற எல்லா சாமானியர்களும் தங்களது சுயமரியாதையையும் கண்ணியத்தையும் கேள்விக்குறியாக்கும் பழக்கம் ஏற்படும்.
அதேபோல, இந்த பிக் பாஸ் தி காமன் மேன் போட்டி பிரபலமின்மையைச் சாமானியர்களுக்கு எதிரான கருவியாக்கி, அவர்களின் சுயமரியாதையையும் கண்ணியத்தையும் கேள்விக்குறியாக்கி, காட்சிப்பொருளாக மாற்றுவதாகப் பார்க்கப்படுகிறது.
இந்த சமூக வலைத்தளக் காலகட்டத்தில் பிரபலமாக இருப்பதற்கான போட்டி ஒவ்வொரு நபரிடமும் இருப்பதைப் பயன்படுத்தி, தொலைக்காட்சி நிறுவனங்கள் இத்தகைய சுரண்டலில் ஈடுபடுகின்றன.
பிரபலத்துவம் என்பது ஏதோ ஒரு துறையில் முழுமனதாகச் செயல்பட்டு வெற்றி அடைவதனால் கிடைக்கும் புகழ் வெளிச்சம் என்பதைத்தாண்டி, ஏதோ ஒரு வகையில் பிரபலமாக இருப்பதையே குறிக்கோளாக மாற்றும் வகையில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரபலங்கள் எவ்வளவோ கடினமான போட்டிகளை எதிர்கொள்கின்றனர். ஆனால் சாமானியர்களுக்கு வாய்ப்பு அளிப்பதாக ஒரு நிகழ்ச்சியை நடத்தம்போது நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அதற்குரிய பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டாமா?
நிகழ்ச்சியை பார்க்கும் கோடிக்கணக்கான மக்களும் சாமானியர்கள்தான் என்னும்போது, நேரடியாக உடல் ரீதியாகவும், உணர்வு ரீதியாகவும் சுரண்டும் போட்டிகளை நடத்துவது எந்த வகையான முன்னுதாரணமாக அமையும்?
நடுவர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியின் முந்தைய சீசன்கள் அத்தனையையும் பார்த்த மக்கள், "இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க கண்ணியமான போட்டிகளை நடத்தக் கூடாதா?" என்ற கேள்வியையே எழுப்பியுள்ளனர்.
மொத்தம் 22 எபிசோடுகள் செல்லலாம் என எதிர்பார்க்கப்படும் பிக் பாஸ் தி காமன் மேன் நிகழ்ச்சி இனியாவது கண்ணியமான முறையில் நடக்கிறதா என்பதைப் பார்க்கலாம்.
திடீரென உதட்டில் முத்தமிட்ட ரசிகை: ரெட் கார்பெட் சர்ச்சை குறித்து மனம் திறந்த நடிகை நிகிதா ராவல்!- Star Talkies (@startalkies_ofl)ஏற்கெனவே, பிக்பாஸ் காமன் மேன் நிகழ்ச்சியில் சாமானிய பொதுமக்கள் யாரும் தேர்வு செய்யப்படவில்லை என்றும், சமூக வலைதளங்களில் பிரபலமானவர்களையே அழைத்து 'காமன் மேன்' என்ற பெயரில் போட்டி நடத்துவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்திருந்தன.
மற்றொரு போட்டியாளரான பிரியா வர்ஷினி என்பவர் தன்னை போட்டியின் நடுவர்கள் அவமானப்படுத்தியதாக குற்றச்சாட்டுகளை முன்வைத்து பொதுவெளியில் பேசி வருகிறார்.
இந்த நிலையில், போட்டியாளர்களுக்கு வழங்கப்பட்ட இந்த டாஸ்க்கும் சர்ச்சையை ஏற்படுத்தியிருப்பதால், பிக்பாஸ் காமன் மேன் நிகழ்ச்சி தொடங்கிய முதல்நாளிலேயே அடுத்தடுத்த சர்ச்சைகளில் சிக்கியுள்ளது.
Mammootty: நடு இரவில் உதவிய தமிழர்; "நம்ம ஃபிரண்டுதான்" - நெகிழ்ந்த மம்மூட்டி!
