Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
2026 தமிழக தேர்தல் முடிவுகள் : 234 தொகுதிகள் பட்டியல் -முழு விவரம்!

2026 தமிழக தேர்தல் முடிவுகள் : 234 தொகுதிகள் பட்டியல் -முழு விவரம்!

Minnambalam 3 weeks ago

மிழக சட்டப்பேரவை தேர்தல் கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது.

இதில் 85 சதவிகித வாக்குகள் பதிவாகின.

இந்த நிலையில் நேற்று மே 4 சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

யாரும் எதிர்பாராத விதமாக தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்றுள்ளது.

ஆளும் கட்சியாக இருந்த திமுக எதிர்க்கட்சியாகியுள்ளது. திமுக தலைவர் ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் தவெக வேட்பாளரிடம் தோல்வியடைந்துள்ளார்.

எதிர்க்கட்சியாக இருந்த அதிமுக மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. எனினும் எடப்பாடி தொகுதியில் போட்டியிட்ட அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அவர் 98,110 வாக்குகள் வித்தியாசத்தில் சுயேச்சை வேட்பாளர் பிரேம்குமாரை தோற்கடித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் டெபாசிட்டை இழந்துள்ளார். அவரது கட்சி 234 தொகுதிகளிலும் தோல்வியடைந்துள்ளது.

இப்படி யாரும் எதிர்பார்க்காத வகையில் 2026 சட்டமன்ற தேர்தல் முடிவுகள் டுவிஸ்ட்க்கு மேல் டுவிஸ்ட்டாக வந்துள்ளது.

இதில் 234 தொகுதிகளிலும் யார் யார் வெற்றி பெற்று இருக்கிறார்கள் என்ற முழு விவரத்தை கீழே உள்ள பட்டியலில் காணலாம்.

தொகுதி எண்தொகுதி பெயர்2026
திமுக & கூட்டணி வேட்பாளர்கள்
2026
அதிமுக & கூட்டணி வேட்பாளர்கள்
2026 நாம் தமிழர் 2026 தமிழக வெற்றிக் கழகம் 2021 தேர்தல் வெற்றி & வாக்கு சதவிகிதம்2026 தேர்தல் வெற்றி
1கும்மிடிப்பூண்டிடி. ஜே. கோவிந்தராஜன்வி. சுதாகர்ஸ்ரீதர்எஸ். விஜயகுமார்திமுக (56.94%)தவெக
2பொன்னேரி (தனி)துரை சந்திரசேகர் (காங்கிரஸ்)பி. பலராமன்ராஜாத்திடாக்டர் எம்.எஸ்.ரவிகாங்கிரஸ்
(44.94%)
தவெக
3திருத்தணிடி. கிருஷ்ணமூர்த்தி (தேமுதிக)ஜி. ஹரிசந்திரன்டாக்டர் சத்யகுமார்திமுக (51.72%)அதிமுக
4திருவள்ளூர்வி. ஜி. ராஜேந்திரன்பி. வி. ரமணாசெந்தில்குமார்டாக்டர் அருண்குமார்திமுக (50.27%)தவெக
5பூந்தமல்லி (தனி)ஏ. கிருஷ்ணசாமிடி. ஏ. எழுமலை (அமமுக)மேகலாஆர். பிரகாசம்திமுக (56.72%)தவெக
6ஆவடிஎஸ். எம். நாசர்எம். ராஜசிம்ம மஹேந்திரா (பாஜக)புனிதாஆர். ரமேஷ்குமார்திமுக (49.94%)தவெக
7மதுரவாயல்கே. கணபதிபி. பெஞ்சமின்ரேவதிபி. ரேவந்த் சரண்திமுக (44.29%)தவெக
8அம்பத்தூர்ஏ. பி. பூர்ணிமாகே. என். சேகர் (பாமக)ஆதித்தன்ஜி. பாலமுருகன்திமுக (47.67%)தவெக
9மாதவரம்எஸ். சுதர்சனம்வி. மூர்த்திகிருத்திகா எழுமலைஎம். எல். விஜய் பிரபுதிமுக (50.04%)தவெக
10திருவொற்றியூர்எல். சுந்தரராஜன் (சிபிஎம்))கே. குப்பன்சத்ய பாஸ்கர்செந்தில் குமார்திமுக (44.09%)தவெக
11ஆர்.கே. நகர்ஜே. ஜான் எபினேசர்ஆர். எஸ். ராஜேஷ்வெண்ணிலா தாயுமானவன்மரிய வில்சன்திமுக
(51.20%)
தவெக
12பெரம்பூர்ஆர். டி. சேகர்எம். திலகபாமா (பாமக)வெற்றித் தமிழன்சி. ஜோசப் விஜய்திமுக (52.53%)தவெக
13கொளத்தூர்மு. க. ஸ்டாலின்பி. சந்தான கிருஷ்ணன்செளந்தரபாண்டியன்வி. எஸ். பாபுதிமுக (60.86%)தவெக
14வில்லிவாக்கம்கார்த்திக் மோகன்எஸ். ஆர். விஜயகுமார்ரோசினிஆதவ் அர்ஜுனாதிமுக (52.83%)தவெக
15திரு.வி.க.நகர் (தனி)கே. எஸ். ரவிச்சந்திரன்பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்ஜெகதீஷ் சந்தர்எம். ஆர். பல்லவிதிமுக (61.13%)தவெக
16எழும்பூர் (தனி)தமிழன் பிரசன்னாஅபிஷேக் ரங்கசாமிசரண்யாராஜ்மோகன்திமுக (57.71%)தவெக
17ராயபுரம்சுபேர் கான்டி. ஜெயக்குமார்பாபுமைலன்கே. வி. விஜயதாமுதிமுக (53.16%)தவெக
18துறைமுகம்பி. கே. சேகர்பாபுஆர். மனோகர்ரூஃப்கான் ஷெரிஃப்சினோரா பி.எஸ். அசோக்திமுக (58.35%)திமுக
19சேப்பாக்கம்-திருவல்லிக்கேணிஉதயநிதி ஸ்டாலின்ஆதி ராஜாராம்ஆயிஷா பேகம்டி. செல்வம்திமுக (67.89%)திமுக
20ஆயிரம் விளக்குஎழிலன் நாகநாதன்பி. வளர்மதிகளஞ்சியம்ஜே. சி. டி. பிரபாகர்திமுக (52.81%)தவெக
21அண்ணா நகர்என். சிற்றரசுகோகுல இந்திராசி. சங்கர்வி. கே. ராம்குமார்திமுக (48.49%)தவெக
22விருகம்பாக்கம்ஏ. எம். வி. பிரபாகர் ராஜாவி. என். ரவிசந்தோஷ்ஆர். சபரிநாதன்திமுக (43.97%)தவெக
23சைதாப்பேட்டைமா. சுப்பிரமணியன்ஜி. செந்தமிழன் (அமமுக)ஸ்ரீவித்யாஅருள் பிரகாசம்திமுக (50.02%)தவெக
24தியாகராய நகர்ராஜா அன்பழகன்பி. சத்தியநாராயணன்அனுஷா விஜயகுமார்புஸ்ஸி ஆனந்த்திமுக (40.57%)தவெக
25மயிலாப்பூர்தா. வேலுதமிழிசை சௌந்தரராஜன் (BJP)அருண்வெங்கட்ரமணன்திமுக (44.58%)தவெக
26வேளச்சேரிஜே. எம். எச். அசன் மவுலானா (INC)எம். கே. அசோக்கீர்த்தனாஆர். குமார் காங்கிரஸ் (38.76%)தவெக
27சோழிங்கநல்லூர்எஸ். அரவிந்த் ரமேஷ்கே. பி. கந்தன்ஜெயலட்சுமி ராமன்பி. சரவணமூர்த்தி திமுக (44.18%)தவெக
28ஆலந்தூர்தா. மோ. அன்பரசன்எஸ். சரவணன்மகாலட்சுமிஎம். ஹரீஷ்திமுக (49.12%)தவெக
29ஸ்ரீபெரும்புதூர் (தனி)கே. செல்வபெருந்தகை (காங்கிரஸ்)கே. பழனிசிந்துகே. தென்னரசுகாங்கிரஸ் (43.65%)தவெக
30பல்லாவரம்டி. முருகேசன் (தேமுதிக)வெங்கடேசன் (ஐஜேகே)கார்த்திகேயன்ஜே. காமாட்சிதிமுக (47.49%)தவெக
31தாம்பரம்ஆர். எஸ். கிருத்திகா தேவிசிட்லபாக்கம் சி. ராஜேந்திரன்தமிழ்செல்விசரத்குமார்திமுக (46.93%)தவெக
32செங்கல்பட்டுஎம். கே. டி. கார்த்திக் தண்டபாணிஎம். கஜேந்திரன்அமுதா நம்பியார்எஸ். தியாகராஜன்திமுக
(47.64%)
தவெக
33திருப்போரூர்பன்னீர் தாஸ் (விசிக)கே. பாலு (பாமக)அம்பேத்ராஜன்விஜயராஜ்விசிக (41.44%)தவெக
34செய்யூர் (தனி)சிந்தனை செல்வன் (விசிக)ஈ. ராஜசேகர்சுவாதி லட்சுமிகே. மோகன்ராஜாவிசிக (46.20%)அதிமுக
35மதுராந்தகம் (தனி)எஸ். அமுலு பொன்மலர்மரகதம் குமரவேல்ஜானகி ராமன்எழில் கேத்தரின்அதிமுக (46.62%)அதிமுக
36உத்திரமேரூர்கே. சுந்தர்பி. மகேஷ்குமார் (பாமக)மரம் மாசிலாமணிமுனிரத்தினம்திமுக (44.38%)தவெக
37காஞ்சிபுரம்நித்யா சுகுமார்வி. சோமசுந்தரம்வெற்றிச்செல்விஆர். வி. ரஞ்சித்குமார்திமுக (44.77%)தவெக
38அரக்கோணம் (தனி)எழில் கரோலின் (விசிக)சு. ரவிராஜ் குமார்வி. காந்திராஜ்அதிமுக (49.82%)தவெக
39சோளிங்கர்ஏ. எம். முனிரத்னம் (காங்கிரஸ்)கே. சரவணன் (பாமக)அசோக் குமார்ஜி. கபில்காங்கிரஸ் (49.18%)தவெக
40காட்பாடிதுரை முருகன்வி. ராமுதிருக்குமரன்எம். சுதாகர்திமுக
(45.71%)
தவெக
41ராணிப்பேட்டைஆர். காந்திவி. எம். கார்த்திகேயன் (பாஜக)தாரிக்கா சல்மான்தாஹீராதிமுக (49.79%)தவெக
42ஆற்காடுஜே. எல். ஈஸ்வரப்பன்எஸ். எம். சுகுமார்அர்ச்சனாஜி. விஜய்மோகன்திமுக
(49.52%)
அதிமுக
43வேலூர்பி. கார்த்திகேயன்எஸ். ஆர். கே. அப்புசோனியாஎம். எம். வினோத் கண்ணன்திமுக (46.86%)தவெக
44அணைக்கட்டுஏ. பி. நந்தகுமார்டி. வேலழகன்ரவிக்குமார்ஆர். வேல்முருகன்திமுக (48.11%)அதிமுக
45கீழ்வைத்தினன்குப்பம் (தனி)ராஜேஸ்வரி மோகன்காந்திஎம். ஜகன் மூர்த்திகலையேந்திரிஇ. தென்றல் குமார்புரட்சி பாரதம் (48.57%)தவெக
46குடியாத்தம் (தனி)கே. பி. பிரதாப் (தேமுதிக)ஜி. பரிதா புருஷோத்தமன்இமலன்கே. சிந்துதிமுக (47.45%)தவெக
47வாணியம்பாடிசையது பாரூக் (ஐயுஎம்எல்)ஜி. செந்தில்குமார்முருகேசன்எஸ். சையது புர்கான்அதிமுக (46.33%)ஐயுஎம்எல்
48ஆம்பூர்ஏ. சி. வில்வநாதன்ஆர். வெங்கடேசன்அஃப்சியா தௌஃபிக்பி. இம்தியாஸ்திமுக (50.86%)திமுக
49ஜோலார்பேட்டைகவிதா தண்டபாணிகே. சி. வீரமணிசசிரேகாசி. முனிசாமிதிமுக (45.57%)அதிமுக
50திருப்பத்தூர்ஏ. நல்லதம்பிஏ. ஞானசேகர் (AMMK)ஆறுமுகம்டாக்டர் எம். திருப்பதிதிமுக (51.91%)தவெக
51ஊத்தங்கரை (தனி)ஆர். குப்புசாமி (காங்கிரஸ்)டி. எம். தமிழ்செல்வம்மேகலாபி. குமரவேல்அதிமுக (52.96%)தவெக
52பர்கூர்டி. மதியழகன்ஈ. சி. கோவிந்தராஜன்கவின்இ. முரளிதரன்திமுக (49.17%)அதிமுக
53கிருஷ்ணகிரிஏ. செல்லக்குமார் (காங்கிரஸ்)கே. அசோக் குமார்சுகந்தி பார்த்திபன்முகுந்த் ஆர். பாண்டியன்அதிமுக (45.38%)தவெக
54வேப்பனஹள்ளிபி. எஸ். ஸ்ரீனிவாசன்கே. பி. முனுசாமிநாகராஜ்சம்பங்கிஅதிமுக (45.87%)திமுக
55ஓசூர்எஸ். ஏ. சத்யாபி. பாலகிருஷ்ண ரெட்டிஸ்டாலின்எம். அம்பரீஷ்திமுக (47.65%)அதிமுக
56தளிடி. ராமச்சந்திரன் (சிபிஐ)நாகேஷ் குமார் (பாஜக்)நரசிம்மன்ஜி. சுரேஷ்சிபிஐ (62.18%)சிபிஐ
57பாலக்கோடுஎஸ். செந்தில்குமார்கே. பி. அன்பழகன்பூபதிஆர். கோபிஅதிமுக (53.28%)அதிமுக
58பென்னாகரம்ஜி. கே. எம். தமிழ்குமரன் (காங்கிரஸ்)வி. செல்வம் (பாமக)பழனியம்மாள்சி. கஜேந்திரன்பாமக (50.46%)தவெக
59தர்மபுரிவி. இளங்கோவன் (தேமுதிக)சௌமியா அன்புமணி (பாமக)சாந்தலட்சுமிஎம். சிவன்பாமக (48.60%)பாமக
60பாப்பிரெட்டிபட்டிபி. பழனியப்பன்மரகதம் வெற்றிவேல்அர்ச்சனா தமிழ் அருவிஎஸ். திலகவதிஅதிமுக (51.81%)அதிமுக
61அரூர் (தனி)ஏ. சண்முகம்வி. சம்பத்குமார்அனிதா அண்ணாதுரைகே. ராகேஷ்அதிமுக (49.89%)அதிமுக
62செங்கம் (தனி)எம். பி. கிரிடி. எஸ். வேலுஜெ சோபாகே. பாரதிதாசன்திமுக (48.26%)அதிமுக
63திருவண்ணாமலைஎ. வ. வேலுசி. ஏழுமலை (பாஜக)விக்னேஷ்அருள் ஆறுமுகம்திமுக (66.02%)திமுக
64கீழ்பென்னத்தூர்கே. பிச்சாண்டிஎஸ். ராமச்சந்திரன்வி. லோகநாதன்டி. ராஜாதிமுக (51.34%)அதிமுக
65கலசபாக்கம்பி. எஸ். டி. சரவணன்அக்ரி எஸ். எஸ். கிருஷ்ணமூர்த்திசீதாசி. ஏழுமலைதிமுக (47.92%)அதிமுக
66போளூர்டி. பி. சரவணன் (தேமுதிக)சி. ஆர். பாஸ்கரன் (பாமக)உமாதேவி பிரகாஷ்ஆர். அபிஷேக்அதிமுக (48.38%)தவெக
67ஆரணிமகாலட்சுமி கோவர்த்தனன்எல். ஜெயசுதாதவமணி ரமேஷ்ஏ. வெங்கடேசன் குமார்அதிமுக (46.50%)அதிமுக
68செய்யாறுஓ. ஜோதிமுக்கூர் என். சுப்பிரமணியன்தமிழ்ச் செல்வன்தூசி. கே. மோகன்திமுக (47.78%)அதிமுக
69வந்தவாசி (தனி)அம்பேத்குமார்பி. ராணிகணேஷ்உதயகுமார்திமுக (54.88%)திமுக
70செஞ்சிகே. எஸ். மஸ்தான்ஏ. கணேஷ்குமார் (பாமக)கிருஷ்ணன்வி. சந்திரசேகரன்திமுக (52.99%)பாமக
71மயிலம்எல். வெங்கடேசன் (தேமுதிக)சி. வெ. சண்முகம்விஜய் விக்ரம்ஏ. விஜய் நிரஞ்சன்பாமக (45.79%)அதிமுக
72திண்டிவனம் (தனி)வன்னியரசு (விசிக)பி. அர்ஜுனன்பெச்சிமுத்துஎஸ். சக்திவேல்அதிமுக (47.74%)விசிக
73வானூர் (தனி)கௌதம் திராவிடமணிபி. முருகன்கரிகாலன்ஜி. பி. சுரேஷ்அதிமுக (50.61%)திமுக
74விழுப்புரம்ஆர். லட்சுமணன்கே. விஜயாஅபிநயா பொன்னிவளவன்என். மோகன்ராஜ்திமுக (49.92%)திமுக
75விக்கிரவாண்டிஅன்னியூர் சிவாசி. சிவகுமார் (பாமக)சுபா சந்திரசேகரன்ஏ. விஜய் வடிவேல்திமுக (48.41%)பாமக
76திருக்கோயிலூர்கௌதம் சிகாமணிஎஸ். பழனிசாமிஹேமராஜன்பரணி பாலாஜிதிமுக (56.56%)அதிமுக
77உளுந்தூர்பேட்டைஜி. ஆர். வசந்தவேலுஆர். குமரகுருலோகேஸ்வரிஎம். சுதாகர்திமுக (47.15%)திமுக
78ரிஷிவந்தியம்வசந்தம் கார்த்திகேயன்ஏ. பி. செழியன் (பாமக)ராதிகாஜி. அசோக்குமார்திமுக (52.96%)திமுக
79சங்கராபுரம்டி. உதயசூரியன்ஆர். ராகேஷ்ரமேஷ்ஏ. ஜெகதீசன்திமுக (56.16%)அதிமுக
80கள்ளக்குறிச்சி (தனி)மாலதி (விசிக)எஸ். ராஜீவ் காந்திநாகம்மாள்அருள் விக்னேஷ்அதிமுக (48.99%)தவெக
81கெங்கவல்லி (தனி)கே. சின்னதுரைஏ. நல்லதம்பிஅபிராமிசுஜாதாஅதிமுக (48.02%)அதிமுக
82ஆத்தூர் (தனி)எஸ். கே. அர்த்தநாரி (காங்கிரஸ்)ஏ. பி. ஜெயசங்கரன்மோனிஷா சின்னதுரைசெல்வபாரதிதிமுக (47.72%)அதிமுக
83ஏற்காடு (தனி)டி. எம். ரேவதி மாதேஸ்வரன்பி. உஷாராணிபழனிசாமிஜே. லட்சுமிஅதிமுக (50.88%)அதிமுக
84ஓமலூர்ஏ. ஆர். இளங்கோவன் (தேமுதிக)ஆர். மணிசிவசக்திஆர். வி. அதியமான்அதிமுக (57.22%)அதிமுக
85மேட்டூர்மிதுன் சக்கரவர்த்திஜி. வெங்கடாசலம்வித்யா வீரப்பன்கே. செல்வம்பாமக (44.43%)அதிமுக
86எடப்பாடிகாசிஎடப்பாடி கே. பழனிசாமிபிரியதர்ஷினி-அதிமுக (65.97%)அதிமுக
87சங்ககிரிஎம். மணிகண்டன்எஸ். வெற்றிவேல்நித்யா அருள்செந்தில்குமார்அதிமுக (49.72%)அதிமுக
88சேலம் (மேற்கு)அழகப்பபுரம் மோகன்ராஜ் (தேமுதிக)எம். கார்த்தி (பாமக)சுரேஷ் குமார்எஸ். லட்சுமணன்பாமக (48.69%)தவெக
89சேலம் (வடக்கு)ஆர். ராஜேந்திரன்எஸ். சதாசிவம் (பாமக)குணசீலாகே. சிவகுமார்திமுக (46.17%)தவெக
90சேலம் (தெற்கு)எம். லோகநாதன்ஜே. வினோத்சோபியாவிஜய் தமிழன் பார்த்திபன்அதிமுக (48.76%)தவெக
91வீரபாண்டிஏ. கே. தருண்ஸ்ரீ பாலாஜி சுகுமார்ராஜேஷ் குமார்எம். எஸ். பழனிவேல்அதிமுக (49.92%)தவெக
92ராசிபுரம் (தனி)எம். மதிவேந்தன்எஸ். டி. பிரேம்குமார் (பாஜக)சசிகலாலோகேஷ் தனபால்திமுக (46.08%)தவெக
93சேந்தமங்கலம் (தனி)பி. பூமலர்சி. சந்திரசேகர்பொன்னுமணிபி. சந்திரசேகர்திமுக (45.51%)தவெக
94நாமக்கல்பி. ராணிஸ்ரீதேவி பி. எஸ். மோகன்பிரவீன்டி. எஸ். திலீப்திமுக (51.51%)தவெக
95பரமத்தி வேலூர்கே. எஸ். மூர்த்திஎஸ். சேகர்அரவிந்த்ஏ. நந்தகுமார்அதிமுக (46.83%)அதிமுக
96திருச்செங்கோடுஈ. ஆர். ஈஸ்வரன்ஆர். சந்திரசேகர்ரேவதிகே. ஜி. அருண்ராஜ்கொதேமக (44.23%)தவெக
97குமாரபாளையம்எஸ். பாலுபி. தங்கமணியுவராணிசி. விஜயலட்சுமிஅதிமுக (49.92%)தவெக
98ஈரோடு (கிழக்கு)கோபிநாத் பழனியப்பன் (காங்கிரஸ்)ஆர். மனோகரன்தாண்டவ மூர்த்திஎம். விஜய் பாலாஜிதிமுக (64.58%)தவெக
99ஈரோடு (மேற்கு)எஸ். முத்துசாமிஎம். யுவராஜா (பாஜக)விஜய்கே. கே. ஆனந்த் மோகன்திமுக (49.01%)தவெக
100மொடக்குறிச்சிசெந்தில்நாதன்கிருத்திகா சிவகுமார் (பாஜக)அருண்டி. சண்முகம்பாஜக (42.96%)தவெக
101தாராபுரம் (தனி)இந்திராணிபி. சத்யபாமாதிவ்யாகவுரி சித்ராதிமுக (46.39%)அதிமுக
102காங்கேயம்எம். பி. சாமிநாதன்என். எஸ். என். நடராஜ்கார்மேகன்டி. மணிதிமுக (47.14%)அதிமுக
103பெருந்துறைஎன். டி. வெங்கடாசலம்எஸ். ஜெயக்குமார்லோகுவி. டி. அருணாசலம்அதிமுக (44.84%)அதிமுக
104பவானிகே. ஏ. சந்திரசேகர்கே. சி. கருப்பண்ணன்மேனகா தேவிஎம். பி. பாலகிருஷ்னணன்அதிமுக (50.11%)தவெக
105அந்தியூர்எம். சிவபாலன்பி. ஹரிபாஸ்கர்ஆனந்திஎம். விஜய் வெங்கடேஷ்திமுக (44.84%)தவெக
106கோபிச்செட்டிப்பாளையம்என். நல்லசிவம்வி. பி. பிரபுசீதாலட்சுமிகே. ஏ. செங்கோட்டையன்அதிமுக (50.68%)தவெக
107பவானிசாகர் (SC)பி. எல். சுந்தரம் (CPI)ஏ. பண்ணாரிசெளந்தர்யாவி. பி. தமிழ்ச் செல்விஅதிமுக (49.45%)தவெக
108உதகமண்டலம்பி. ராமச்சந்திரன் (காங்கிரஸ்)போஜராஜன் (பாஜக)ரகுபதி பீமன்ஆர். இப்ராஹிம்காங்கிரஸ் (46.44%)பாஜக
109கூடலூர் (தனி)திராவிடமணிபொன். ஜெயசீலன்கார்த்திக்ஏ. தீபக் சாய் கிஷோர்அதிமுக (46.65%)திமுக
110குன்னூர்கே. எம். ராஜுஏ. ராமுதீனுசி. தங்கராஜ்திமுக (45.49%)திமுக
111மேட்டுப்பாளையம்கவிதா கல்யாணசுந்தரம்ஓ. கே. சின்னராஜ்கோபாலகிருஷ்ணன்என். சுனில் ஆனந்த்அதிமுக (46.75%)தவெக
112அவினாசி (தனி)கோகிலாமணிஎல். முருகன் (பாஜக)மேனகாஎஸ். கமலிஅதிமுக(55.16%)தவெக
113திருப்பூர் (வடக்கு)ரவி சுப்பிரமணியன் (சிபிஐ)எம். எஸ். எம். ஆனந்தன்அபிநயாசத்தியபாமாஅதிமுக(47.62%)தவெக
114திருப்பூர் (தெற்கு)கே. தினேஷ்குமார்எஸ். தங்கராஜ் (பாஜக)பேரறிவாளன்எஸ். பாலமுருகன்திமுக (43.31%)திமுக
115பல்லடம்கே. செல்வராஜ்கே. பி. பரமசிவம்தமிழினியன்கே. ராம்குமார்அதிமுக (48.53%)தவெக
116சூலூர்எஸ். முருகேசன்வி. பி. கந்தசாமிராஜசேகர்என். எம். சுகுமார்அதிமுக (49.23%)தவெக
117கவுண்டம்பாளையம்கே. பி. சூர்யபிரகாஷ் (காங்கிரஸ்)பி. ஆர். ஜி. அருண்குமார்கலாமணிஆர். டி. கனிமொழிஅதிமுக (43.78%)தவெக
118கோவை (வடக்கு)செந்தமிழ்செல்வன்வானதி சீனிவாசன் (பாஜக)நர்மதாவி. சம்பத்குமார்அதிமுக (40.16%)தவெக
119தொண்டாமுத்தூர்என். ஆர். கார்த்திகேயன்எஸ்பி வேலுமணிரஜபுனிஷாஆர். சதீஷ் ராஜுஅதிமுக (53.89%)அதிமுக
120கோவை (தெற்கு)வி. செந்தில் பாலாஜிஅம்மன் கே. அர்ஜுனன்பேரறிவாளன்வி. செந்தில் குமார்பாஜக (34.38%)திமுக
121சிங்காநல்லூர்வி. ஸ்ரீநிதி நாயுடு (காங்கிரஸ்)கே. ஆர். ஜெயராமன்நேருஜிகே. எஸ். கிரிபிரசாத்அதிமுக (40.22%)தவெக
122கிணத்துக்கடவுகே. வி. கே. எஸ். சபரி கார்த்திகேயன்எஸ். தாமோதரன்பானு பிரியாகே. விக்னேஷ்அதிமுக (43.68%)தவெக
123பொள்ளாச்சிகே. நித்யானந்தன்பொள்ளாச்சி வி. ஜெயராமன்செந்தில்ஜி. ராமநாதன்அதிமுக (
45.44%)
திமுக
124வால்ப்பாறை (தனி)ஏ. சுதாகர்டி. லட்சுமண சிங்உமாதேவிடாக்டர் ஸ்ரீதரன்அதிமுக (
49.37%)
திமுக
125உடுமலைப்பேட்டைகே. ராதாகிருஷ்ணன்உடுமலை கே. ராதாகிருஷ்ணன்ராம் குமார்ஜி. கே. சங்கர்அதிமுக (49.85%)திமுக
126மடத்துக்குளம்ஆர். ஜெயராமகிருஷ்ணன்சி. சண்முகவேலு (அமமுக)ராதாமணிஆர். திருமலைஅதிமுக (46.35%)திமுக
127பழனிஎன். பாண்டி (சிபிஎம்)கே. ரவி மனோகரன்முருகேஸ்வரிடாக்டர் எம். பிரவீன்குமார்திமுக (52.86%)அதிமுக
128ஒட்டன்சத்திரம்ஆர். சக்கரபாணிவிடியல் சேகர் (பாஜக)ரகுபதிஎஸ். மோகன்திமுக (54.51%)திமுக
129ஆத்தூர்ஐ. பெரியசாமிஏ. விஸ்வநாதன்சைமன் ஜஸ்டின்என். கலைச்செல்விதிமுக (72.11%)திமுக
130நிலக்கோட்டை (தனி)நாகஜோதிஎஸ். தேன்மொழிகைலை ராஜன்ஆர். அய்யனார்அதிமுக
(49.49%)
தவெக
131நத்தம்கே. கே. செல்வகுமார்நத்தம் ஆர். விஸ்வநாதன்அழகம்மாள்எல். எல். ரமேஷ்அதிமுக (47.84%)அதிமுக
132திண்டுக்கல்ஐ. பி. செந்தில்குமார்திண்டுக்கல் சி. சீனிவாசன்முத்தரசிஜி. நஜீர் ராஜாஅதிமுக (46.43%)திமுக
133வேடசந்தூர்எஸ். காந்திராஜன்வி. பி. பி. பரமசிவம்ஹுசைன்டாக்டர் என். நாகஜோதிதிமுக (49.97%)திமுக
134அரவக்குறிச்சிமொஞ்சனூர் ஆர். இளங்கோகே. செல்வகுமார்நரேன்பி. கார்த்திகேயன்திமுக (52.72%)திமுக
135கரூர்அசி எம். தியாகராஜன்எம். ஆர். விஜயபாஸ்கர்கருப்பையாவி. பி. மதியழகன்திமுக (49.08%)அதிமுக
136கிருஷ்ணராயபுரம் (தனி)சி. கே. ராஜாஎஸ். திவ்யாசத்யாஎஸ். மதன்திமுக (53.37%)தவெக
137குளித்தலைசூரியனூர் ஏ. சந்திரன்எஸ். கருணாகரன்நன்மாறன்ஜி. பாலசுப்பிரமணிதிமுக (51.06%)திமுக
138மணப்பாறைபி. அப்துல் சமதுபி. எல். விஜயகுமார்அருணகிரிஆர். கதிரவன்மமக (44.23%)தவெக
139ஸ்ரீரங்கம்எஸ். துரைராஜ்ஆர். மனோகரன்தர்மராஜ்எஸ். ரமேஷ்திமுக (47.41%)தவெக
140திருச்சி (மேற்கு)கே. என். நேருஎம். ராஜசேகர் (அமமுக)புவனேஸ்வரிஜி. ராமமூர்த்திதிமுக (64.52%)திமுக
141திருச்சி (கிழக்கு)இனிகோ இருதயராஜ்கே. ராஜசேகரன்கிருஷ்ணசாமிசி. ஜோசப் விஜய்திமுக (54.56%)தவெக
142திருவெறும்பூர்அன்பில் மகேஷ் பொய்யாமொழிபி. குமார்ஜல்லிக்கட்டு ராஜேஷ்நவல்பட்டு எஸ். விஜிதிமுக (53.51%)தவெக
143லால்குடிடி. பாரிவள்ளல்லீமா ரோஸ் மார்ட்டின்மதன்கு. ப. கிருஷ்ணன்திமுக (48.59%)அதிமுக
144மணச்சநல்லூர்எஸ். கதிரவன்ஆர். வி. பரதன்தேன்மொழிவி. சரவணன்திமுக (59.14%)திமுக
145முசிறிஎன். எஸ். என். கருணைராஜாஎன். யோகநாதன்பாக்யலட்சுமிஎன். விக்னேஷ்திமுக (50.43%)தவெக
146துறையூர் (தனி)எம். விச்சு லெனின் பிரசாத் (காங்கிரஸ்)ஈ. சரோஜாகெளசல்யா சுரேஷ்எம். ரவிசங்கர்திமுக (49.91%)தவெக
147பெரம்பலூர் (தனி)எஸ். டி. ஜெயலட்சுமிஆர். தமிழ்செல்வன்ஜான்சி ராணிகே. சிவக்குமார்திமுக (50.87%)தவெக
148குன்னம்எஸ். எஸ். சிவசங்கர்சரண்யா அன்பழகன்கீர்த்தி வாசன்எம். ரேவதிதிமுக (47.26%)திமுக
149அரியலூர்லதா பாலுதாமரை எஸ். ராஜேந்திரன்புகழேந்திஎம். சிவக்குமார்மதிமுக (46.16%)அதிமுக
150ஜெயங்கொண்டம்க. சொ. க. கண்ணன்கே. வைத்தி (பாமக)ரேவதி கலைமணிகவிதா ஜி ராஜேந்திரன்திமுக (46%)பாமக
151திட்டக்குடி (தனி)சி. வி. கணேசன்என். முருகுமாறன்மகாலட்சுமிராஜசேகர்திமுக (49.78%)திமுக
152விருத்தாசலம்பிரேமலதா விஜயகாந்த் (தேமுதிக)தமிழரசி ஆதிமூலம் (பாமக)அமுதா நம்பிஎஸ். விஜய்காங்கிரஸ் (39.17%)தேமுதிக
153நெய்வேலிசபா. ராஜேந்திரன்சொரத்தூர் ஆர். ராஜேந்திரன்வீரமணிகே. ஆனந்த்திமுக (45.80%)அதிமுக
154பண்ருட்டிஅப்துல் ரஹ்மான் (விசிக)கே. மோகன்பானு பிரியாஎம். மணிகண்டன்தவாக (47.60%)அதிமுக
155கடலூர்ஏ. எஸ். சந்திரசேகரன் (காங்கிரஸ்)எம். சி. சம்பத்சரசுவி. ராஜ்குமார்திமுக (46.46%)தவெக
156குறிஞ்சிப்பாடிஎம். ஆர். கே. பன்னீர்செல்வம்ஏ. புவனேந்திரன்செங்கோலன்டாக்டர் ராஜ்குமார்திமுக (51.04%)திமுக
157புவனகிரிதுரை கே. சரவணாஏ. அருண்மொழித்தேவன்சுமதி சீனிவாசன்டி. மகாலிங்கம்அதிமுக (48.92%)அதிமுக
158சிதம்பரம்தமீமுன் அன்சாரிகே. ஏ. பாண்டியன்தமிழ்டாக்டர் என். பாரிஅதிமுக (50.16%)திமுக
159காட்டுமன்னார்கோவில் (SC)ஜோதிமணி இளையபெருமாள் (விசிக)அன்பு சோழன் (பாமக)சிவஜோதிஎஸ். சீனிவாசன்விசிக (49.02%)விசிக
160சீர்காழி (தனி)செந்தில் செல்வன்எம். சக்திசுபாஷ்சி. எஸ். கோபிநாத்திமுக (49.16%)திமுக
161மயிலாடுதுறைஜமால் யுனுஸ் முஹம்மது (காங்கிரஸ்)எஸ். ஏ. பழனிச்சாமி (பாமக)காசிராமன்சி. எஸ். அருண் ரஷீத்காங்கிரஸ் (42.17%)காங்கிரஸ்
162பூம்புகார்நிவேதா எம். முருகன்எஸ். பவுன்ராஜ்இளைய நகுலன்ஜே. விஜயாலயன்திமுக (46.24%)திமுக
163நாகப்பட்டினம்எம். எச். ஜவாஹிருல்லாதங்க கதிர்வன்பாத்திமா ஃபர்ஹானாஎன். சுகுமார்விசிக (46.17%)திமுக
164கீழ்வேளூர் (தனி)டி. லதா (சிபிஎம்)வடிவேல் ராவணன் (பாமக)கார்த்திகாசெந்தில் பாண்டியன்சிபிஎம் (47.55%)சிபிஎம்
165வேதாரண்யம்ம. மெ. புகழேந்திஓ. எஸ். மணியன்இடும்பாவனம் கார்த்திக்ஏ. கிங்ஸ்லி ஜெரால்டுஅதிமுக (49.80%)அதிமுக
166திருத்துறைப்பூண்டி (தனி)கே. மாரிமுத்து (சிபிஐ)யு. பாலதண்டாயுதம்வினோதினிஎஸ். பாண்டியன்சிபிஐ (52.23%)சிபிஐ
167மன்னார்குடிடி. ஆர். பி. ராஜாஎஸ். காமராஜ் (அமமுக)பாரதி செல்வன்ராஜாராம்திமுக (45.11%)அமமுக
168திருவாரூர்கே. பூண்டி கலைவாணன்கோவி சந்துரு (பாஜக)அஸ்வினிவீரமணிதிமுக (52.29%)திமுக
169நன்னிலம்வி. எம். எஸ். முஹம்மது முபாரக்ஆர். காமராஜ்தேன்மொழி திலீப் குமார்எஸ். பிரபாகரன்அதிமுக (46.70%)அதிமுக
170திருவிடைமருதூர் (தனி)கோவி. செழியன்இளமதி சுப்பிரமணியன்திவ்யபாரதிஎஸ். பிரபாகரன்திமுக (48.26%)திமுக
171கும்பகோணம்ஜி. அன்பழகன்எம். கே. ஆர். அசோக் குமார் (பாஜக்)ஆனந்த்ஆர். வினோத்திமுக (48.62%)தவெக
172பாபநாசம்ஏ. எம். ஷாஜஹான் (ஐயுஎம்எல்)டி. சண்முகபிரபுஅனீஸ் பாத்திமாஅசாருதீன்மமக (43.95%)ஐயுஎம்எல்
173திருவையாறுதுரை. சந்திரசேகரன்வி. கார்த்திகேயன் (அமமுக)செந்தில்நாதன்எம். மணிகண்டன்திமுக (48.82%)திமுக
174தஞ்சாவூர்ராமநாதன்எம். முருகானந்தம் (பாஜக)கிருஷ்ணகுமார்விஜய் சரவணன்திமுக (53.25%)தவெக
175ஒரத்தநாடுஆர். வைதிலிங்கம்எம். சேகர்திருமுருகன்டாக்டர் கே. அரவிந்த்அதிமுக (46.95%)திமுக
176பட்டுக்கோட்டைகே. அண்ணாதுரைசி. வி. சேகர்கண்ணன்சி. மதன்திமுக (44.62%)திமுக
177பேராவூரணிஎன். அசோக்குமார்கோவி இளங்கோராஜாராம்சந்திரகாண்டீபன்திமுக (52.17%)திமுக
178கந்தர்வக்கோட்டை (தனி)எம். சின்னதுரை (சிபிஎம்)சி. உதயகுமார் (பாஜக)நதியா தமிழ்ச்செல்வன்என். சுப்பிரமணியன்சிபிஎம் (44.23%)தவெக
179விராலிமலைகே. கே. செல்லப்பாண்டியன்சி. விஜயபாஸ்கர்சத்ய லட்சுமிபி. முருகேசன்அதிமுக (52.83%)அதிமுக
180புதுக்கோட்டைவி. முத்துராஜாஎன். ராமச்சந்திரன் (பாஜக)எழிலரசிஷரீப்திமுக (47.70%)திமுக
181திருமயம்எஸ். ரகுபதிபி. கே. வைரம்முத்துலட்சுமி சீனிவாசன்சி. சிந்தாமணிதிமுக (41%)திமுக
182ஆலங்குடிசிவ வி. மெய்யநாதன்டி. விமல்ராஜாராமன்துரை கந்தசாமிதிமுக (51.17%)திமுக
183அறந்தாங்கிடி. ராமச்சந்திரன் (காங்கிரஸ்)கவிதா ஸ்ரீகாந்த் (பாஜக)முத்துலட்சுமிமுகமது பர்வீஸ்காங்கிரஸ் (48.70%)தவெக
184காரைக்குடிஎஸ். மாங்குடி (காங்கிரஸ்)தேர்போகி வி. பாண்டி (அமமுக)சீமான்டி. கே. பிரபுகாங்கிரஸ் (35.75%)தவெக
185திருப்பத்தூர்கே. ஆர். பெரியகருப்பன்கே. சி. திருமாறன் (பாஜக)ரம்யா மோகன்சீனிவாச சேதுபதிதிமுக (49.19%)தவெக
186சிவகங்கைகருணாஸ்பி. ஆர். செந்தில்நாதன்இந்துஜா ரமேஷ்குழந்தை ராணி நாச்சியார்அதிமுக (40.66%)தவெக
187மானாமதுரை (எஸ்சி)ஏ. தமிழரசிபொன் வி. பாலகணபதி (பாஜக)சண்முகப்பிரியாடி. இளங்கோவன்திமுக (44.01%)தவெக
188மேலூர்பி. விஸ்வநாதன் (காங்கிரஸ்)பெரியபுள்ளான் என்கிற செல்வம்கோட்டை குமார்மதுரை வீரன்அதிமுக (45.60%)காங்கிரஸ்
189மதுரை கிழக்குபி. மூர்த்திகே. மகேந்திரன்செல்வம்எஸ். கார்த்திகேயன்திமுக (51.59%)தவெக
190சோழவந்தான் (தனி)ஏ. வெங்கடேசன்கே. மாணிக்கம்நாகலட்சுமி திருமரன்எம். வி. கருப்பையாதிமுக (48.04%)தவெக
191மதுரை வடக்குஜி. தளபதிபி. சரவணன்திருநாவுக்கரசுஏ. கல்லணைதிமுக (46.64%)தவெக
192மதுரை தெற்குமு. பூமிநாதன்ராம சீனிவாசன் (பாஜக)சுமதிஜே. ஜோ பீட்டர்மதிமுக (42.49%)தவெக
193மதுரை மத்தியபழனிவேல் தியாகராஜன்சுந்தர் சிதுர்கா குமாரசுவாமிமுஸ்தபாதிமுக (48.99%)தவெக
194மதுரை மேற்குரகு பாலாஜிசெல்லூர் கே. ராஜூவிக்னேஷ் குமார்எஸ். ஆர். தங்கபாண்டிஅதிமுக (41.59%)தவெக
195திருப்பரங்குன்றம்எஸ். கீர்த்திகா தங்கபாண்டிவி. வி. ராஜன் செல்லப்பாசத்யா தேவிசிடிஆர் நிர்மல்குமார்அதிமுக (43.96%)தவெக
196திருமங்கலம்எம். மணிமாறன்ஆர். பி. உதயகுமார்முனீஸ்என். சதீஷ் குமார்அதிமுக (45.51%)திமுக
197உசிலம்பட்டிடி. சரவனகுமார் (பாஜக)ஐ. மகேந்திரன்அபிராமி தனபால்விஜய் மகாலிங்கம்அதிமுக (33.53%)தவெக
198ஆண்டிபட்டிஏ. மகாராஜன்ஏ. லோகிராஜன்அருணாதேவிவி. பாண்டிதிமுக (44.64%)திமுக
199பெரியகுளம் (தனி)ஆற்றல் அரசு (விசிக)கே. கதிர்காமு (அமமுக)விமலாஜி. சபரிதிமுக (45.71%)தவெக
200போடிநாயக்கனூர்ஓ. பன்னீர்செல்வம்வி. டி. நாராயணசாமிகலையரசுஎஸ். பிரகாஷ்அதிமுக (46.58%)திமுக
201கம்பம்என். ராமகிருஷ்ணன்எஸ். டி. கே. ஜக்கையன்அன்புச்செல்விஜெகன்நாத்திமுக (51.81%)தவெக
202ராஜபாளையம்எஸ். தங்கப் பாண்டியன்பிரிசில்லா பாண்டியன் (பாஜக)கார்த்திக்கே. ஜெகதீஸ்வரிதிமுக (41.50%)தவெக
203ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி)பி. மகாலிங்கம் (சிபிஐ)எம். சந்திர பிரபாகரிகால பாண்டியன்ஏ. கார்த்திக்அதிமுக (38.09%)தவெக
204சாத்தூர்ஏ. கடற்கரைராஜ்நயினார் நாகேந்திரன் (பாஜக)ஆனந்தராஜாஎம். அஜித்மதிமுக (38.68%)திமுக
205சிவகாசிகணேசன் அசோகன் (காங்கிரஸ்)கே. டி. ராஜேந்திர பாலாஜிடயானாகீர்த்தனா காங்கிரஸ் (42.66%)தவெக
206விருதுநகர்விஜயபிரபாகர் (தேமுதிக)வி. ஜி. கணேசன்லட்சுமணன்எஸ். பி. செல்வம்திமுக (45.32%)தவெக
207அருப்புக்கோட்டைகே. கே. எஸ். எஸ். ஆர். ராமச்சந்திரன்எஸ். சேதுபதிமணிமாறன்கே. கார்த்திக் குமார்திமுக (53.18%)திமுக
208திருச்சுழிதங்கம் தென்னரசுஎம். எஸ். ஆர். ராஜவர்மன்கார்த்திக் ராஜாஎஸ். சமயன்திமுக (59.15%திமுக
209பரமக்குடி (தனி)கே. கே. கதிரவன்எஸ். முத்தையாஎழில் இளவரசிஜி. கோபிநாதன்திமுக (46.59%)திமுக
210திருவாடானைகரு மாணிக்கம் (காங்கிரஸ்)கீர்த்திகா முனியசாமிபிரேம்நாத்வி. கே. ராஜீகாங்கிரஸ் (39.33%)தவெக
211ராமநாதபுரம்காதர்பாட்சா முத்துராமலிங்கம்கே. நாகேந்திரன் (பாஜக)முத்து கேசவன்ஷாகுல் அமீதுதிமுக (51.88%)திமுக
212முதுகுளத்தூர்ஆர். எஸ். ராஜ கண்ணப்பன்எஸ். பாண்டிசந்திரபிரபாமலர்விழி ஜெயபாலாதிமுக (46.06%)திமுக
213விளாத்திக்குளம்ஜி. வி. மார்க்கண்டேயன்ஆர். சத்யாபாலாஜிகாசிராம்திமுக (54.05%)திமுக
214தூத்துக்குடிபி. கீதா ஜீவன்எஸ். டி. செல்லப்பாண்டியன்ஜேக்கப் அபிஷேக்ஏ. ஸ்ரீநாத்திமுக (49%)தவெக
215திருச்செந்தூர்அனிதா ஆர். ராதாகிருஷ்ணன்கே. ஆர். எம். ராதாகிருஷ்ணன் (பாஜக)ஒபிலியாகே. முருகன்திமுக (50.58%)திமுக
216ஸ்ரீவைகுண்டம்ஊர்வசி எஸ். அமிர்தராஜ் (காங்கிரஸ்)எஸ். பி. சண்முகநாதன்சண்முக சுந்தரம்ஜி. சரவணன்காங்கிரஸ் (46.75%)தவெக
217ஒட்டப்பிடாரம் (தனி)எம். சி. ஷண்முகையாஆர். சுந்தரராஜ் (அமமுக)அனுசியாபி. மதன்ராஜாதிமுக (41.11%)தவெக
218கோவில்பட்டிக. கருணாநிதிகடம்பூர் ராஜூபாண்டிஎஸ். பாலசுப்பிரமணியம்அதிமுக (37.89%)திமுக
219சங்கரன்கோவில் (தனி)சங்கை கணேசன் (காங்கிரஸ்)திலீபன் ஜெயசங்கரன்கவிதாசி. ராமராஜன்திமுக (38.92%)அதிமுக
220வாசுதேவநல்லூர் (தனி)ஈ. ராஜாஆனந்தன் அய்யாசாமி (பாஜக)இசை மதிவாணன்ஆர். அமுதாராணிமதிமுக (39.08%)திமுக
221கடையநல்லூர்டி. எம். ராஜேந்திரன்சி. கிருஷ்ணமுரளிஅபுபக்கர் சித்திக்அப்துல் ஜலீல்அதிமுக (43.08%)திமுக
222தென்காசிகலை கதிரவன்எஸ். செல்வமோகன்தாஸ் பாண்டியன்பா. புஷ்பலதாராஜபிரகாஷ்காங்கிரஸ் (41.71%)திமுக
223ஆலங்குளம்மனோஜ் பாண்டியன்கே. ஆர். பி. பிரபாகரன்பால்ராஜ்விபின் சக்கரவர்த்திஅதிமுக (36.44%)திமுக
224திருநெல்வேலிசு. சுப்பிரமணியன்தச்சை என். கணேசராஜாசத்யாஆர். எஸ். முருகன்பாஜக (46.70%)தவெக
225அம்பாசமுத்திரம்வி. பி. துரை (காங்கிரஸ்)இசக்கி சுப்பையாசிவசங்கரன்எஸ். ராஜகோபால்அதிமுக (47.96%)அதிமுக
226பாளையம்கோட்டைஎம். அப்துல் வஹாப்சையது சுல்தான் சம்சுதீன்சங்கர நாராயணன்மரியஜான்திமுக (55.32%)திமுக
227நாங்குநேரிரூபி மனோகரன் (காங்கிரஸ்)ஆர். இசக்கிமுத்து (அமமுக)செல்வம்ரெட்டியப்பட்டி நாராயணன்காங்கிரஸ் (39.43%)தவெக
228ராதாபுரம்எம். அப்பாவுஎஸ். பி. பாலகிருஷ்ணன் (பாஜக)கிரிஜா தாமரை பாண்டியன்சதீஷ் கிறிஸ்டோபர்திமுக (43.95%)தவெக
229கன்னியாகுமரிஆர். மகேஷ்தளவாய் என். சுந்தரம்மரியா ஜெனிஃபர்எஸ். ஆர். மாதவன்அதிமுக (48.80%)அதிமுக
230நாகர்கோவில்எஸ். ஆஸ்டின்எம். ஆர். காந்தி (பாஜக)முத்துக்குமார்பெர்வின் கிங்ஸ்பாஜக (48.21%)திமுக
231குளச்சல்தாரகை கத்பர்ட் (காங்கிரஸ்)டி. சிவகுமார் (பாஜக)ஆன்சி சோபா ராணிபிரேம் அலெக்ஸ் லாரன்ஸ்காங்கிரஸ் (49.56%)காங்கிரஸ்
232பத்மநாபபுரம்ஆர். செல்லசாமி (சிபிஎம்)பி. ரமேஷ் (பாஜக)சீலன்எஸ். கிருஷ்ணகுமார்திமுக (51.57%)பத்மநாபபுரம்
233விளவங்கோடுடி. டி. பிரவீன் (காங்கிரஸ்)எஸ். விஜயதாரணி (பாஜக)மரிய ஸ்டெல்லாகே. மைக்கேல் குமார்காங்கிரஸ் (57.71%)காங்கிரஸ்
234கிள்ளியூர்எஸ். ராஜேஷ் குமார் (காங்கிரஸ்)நிவின் சைமன் (பாஜக)ஹிம்லர்எஸ். சபீர்காங்கிரஸ் (59.76%)காங்கிரஸ்

கடந்த முறை திமுக வெற்றி 61 தொகுதிகளில் இந்த முறை தவெக வென்றுள்ளது.

கடந்த முறை காங்கிரஸ் வென்ற 4 தொகுதிகளில் இந்த முறை தவெக வென்றுள்ளது.

கடந்த முறை அதிமுக வென்ற 20 தொகுதிகளில் இந்த முறை தவெக வென்றுள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Minnambalam