Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
2029-ல் பிரதமர்: மோடி, ராகுல், விஜய்.. இந்தியா டுடே 'சர்வே' ரிசல்ட்!

2029-ல் பிரதமர்: மோடி, ராகுல், விஜய்.. இந்தியா டுடே 'சர்வே' ரிசல்ட்!

Minnambalam 3 weeks ago

2029-ல் பிரதமர் பதவிக்கான போட்டியில் மோடி, ராகுல் காந்தி, விஜய்க்கு எத்தனை சதவீதம் பேர் ஆதரவு என்பதை இந்தியா டுடே-ன் கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவித்துள்ளன.

இந்தியா டுடே நடத்திய "Mood of the Nation" கருத்து கணிப்பு, ஜூலை 1-ந் தேதி முதல் ஆகஸ்ட் 25-ந் தேதி வரை நேரடியாக 25,184 நடத்தப்பட்டது. இந்தியா டுடே நிறுவனத்துடன் இணைந்து சி வோட்டர் நிறுவனம் கடந்த 6 மாதங்களாக 91,795 இதேபோல கருத்து கணிப்பை நடத்தியது.

இந்த கருத்து கணிப்பின் முடிவுகள்:

2029-ல் யார் பிரதமர்?

  • மோடி- 48.7%
  • ராகுல் காந்தி- 27.1%
  • விஜய்- 9.2%
  • மமதா பானர்ஜி- 2%
  • அகிலேஷ் யாதவ் - 1.7%
  • அபிஜித் தீப்கே- 1.3%
  • அரவிந்த் கெஜ்ரிவால் 1.2%
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Minnambalam