Dailyhunt
4 இடங்களில் காங்கிரஸ் முன்னிலை!

4 இடங்களில் காங்கிரஸ் முன்னிலை!

Minnambalam 1 week ago

ரோடு, உதகை, அம்பாசமுத்திரம், குளச்சல் ஆகிய 4 தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது.

ஈரோடு கிழக்கு தொகுதியில் கோபிநாத் பழனியப்பன் 48 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார்.

உதகையில் 131 வாக்கு வித்தியாசத்தில் ராமச்சந்திரன், அம்பாசமுத்திரத்தில் 22 வாக்கு வித்தியாசத்தில் துரை, குளச்சல் தொகுதியில் 885 வாக்கு வித்தியாசத்தில் தாரகை கர்பர்ட் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு மொத்தம் 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Minnambalam