பாஜக கூட்டணியில் 10 தொகுதிகளில் போட்டியிடும் பாமக, முதற்கட்டமாக 9 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை இன்று (மார்ச் 22) வெளியிட்டுள்ளது.
வேட்பாளர் பட்டியல் நிலவரம்!
திண்டுக்கல் - கவிஞர் ம.திலகபாமா
அரக்கோணம் - வழக்கறிஞர் கே.பாலு
ஆரணி - முனைவர் அ.கணேஷ் குமார்
கடலூர் - இயக்குநர் தங்கர் பச்சான்,

மயிலாடுதுறை - ம.க.ஸ்டாலின்,
கள்ளக்குறிச்சி - இரா. தேவதாஸ் உடையார்,
தருமபுரி - அரசாங்கம்
சேலம் - ந. அண்ணாதுரை
விழுப்புரம் - முரளி சங்கர் என வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

அதேவேளையில் காஞ்சிபுரம் தொகுதிக்கான வேட்பாளர் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

