Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
ஆந்திரா, அருணாச்சல், சிக்கிம், ஒடிசா சட்டமன்ற தேர்தல்கள் முழு விவரம் இதோ!

ஆந்திரா, அருணாச்சல், சிக்கிம், ஒடிசா சட்டமன்ற தேர்தல்கள் முழு விவரம் இதோ!

Minnambalam 2 years ago

நாடாளுமன்ற தேர்தலோடு ஆந்திரா, அருணாச்சல் பிரதேசம், சிக்கிம், ஒடிசா ஆகிய நான்கு மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.

ஆந்திரா

மொத்த தொகுதிகள் - 175

வேட்புமனு தாக்கல் - ஏப்ரல் 18

வேட்புமனு தாக்கல் கடைசி நாள் - ஏப்ரல் 25

வேட்புமனு தாக்கல் மீதான பரிசீலனை - ஏப்ரல் 26

வேட்புமனு திரும்ப பெற கடைசி நாள் -ஏப்ரல் 29

வாக்குப்பதிவு - மே 13

வாக்கு எண்ணிக்கை - ஜூன் 4

அருணாச்சல் பிரதேசம்

மொத்த தொகுதிகள் - 60

வேட்புமனு தாக்கல் - மார்ச் 20

வேட்புமனு தாக்கல் கடைசி நாள் - மார்ச் 27

வேட்புமனு தாக்கல் மீதான பரிசீலனை - மார்ச் 28

வேட்புமனு திரும்ப பெற கடைசி நாள் - மார்ச் 30

வாக்குப்பதிவு - ஏப்ரல் 19

வாக்கு எண்ணிக்கை - ஜூன் 4

சிக்கிம்

மொத்த தொகுதிகள் - 32

வேட்புமனு தாக்கல் - மார்ச் 20

வேட்புமனு தாக்கல் கடைசி நாள் - மார்ச் 27

வேட்புமனு தாக்கல் மீதான பரிசீலனை - மார்ச் 28

வேட்புமனு திரும்ப பெற கடைசி நாள் - மார்ச் 30

வாக்குப்பதிவு - ஏப்ரல் 19

வாக்கு எண்ணிக்கை - ஜூன் 4

ஒடிசா ( 4 கட்டமாக தேர்தல்)

மொத்த தொகுதிகள் - 147

வேட்புமனு தாக்கல் - ஏப்ரல் 18, ஏப்ரல் 26, ஏப்ரல் 29, மே 7

வேட்புமனு தாக்கல் கடைசி நாள் - ஏப்ரல் 25, மே 3, மே 6, மே 14

வேட்புமனு தாக்கல் மீதான பரிசீலனை - ஏப்ரல் 26, மே 4, மே 7, மே 15

வேட்புமனு திரும்ப பெற கடைசி நாள் - ஏப்ரல் 29, மே 6, மே 9, மே 17

வாக்குப்பதிவு - மே 13, மே 20, மே 25, ஜூன் 1

வாக்கு எண்ணிக்கை - ஜூன் 4

செல்வம்

பாஜகவின் மிகப்பெரிய ஊழலை மோடி திசை திருப்புகிறார்: மனோ தங்கராஜ்

மக்களவைத் தேர்தல் 2024: நீங்கள் அறிந்துகொள்ள வேண்டிய 10 பாயின்ட்டுகள்!

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Minnambalam