Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Ajith Kumar: நடிகர் அஜித்திற்கு ஆபரேஷன். காரணம் என்ன?

Ajith Kumar: நடிகர் அஜித்திற்கு ஆபரேஷன். காரணம் என்ன?

Minnambalam 2 years ago

மிழின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் 'விடாமுயற்சி' படத்தில் நடித்து வருகிறார்.

அடுத்ததாக அவர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் தன்னுடைய 63-வது படத்தில் நடிக்கவிருக்கிறார்.

பிஸியான நடிகராக இருந்தாலும் கூட உடல்நலனில் மிகுந்த அக்கறை கொண்டவர் அஜித். இதனால் அவ்வப்போது மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்வதையும் அவர் வழக்கமாக வைத்திருக்கிறார்.

பயப்படும் அளவிற்கு இல்லை என்றாலும் ஒரு சிறிய அறுவைசிகிச்சை மேற்கொள்வது நல்லது என மருத்துவர்கள் பரிந்துரை செய்ய, இதற்கு அஜித்தும் ஒப்புக்கொண்டுள்ளார். தற்போது அப்போலோ மருத்துவமனையில் மருத்துவர் பெரியகருப்பன் தலைமையில் அஜித்திற்கு அறுவைசிகிச்சை நடைபெற்று வருகிறது.

-மஞ்சுளா

IPL 2024: நடப்பு ஐபிஎல் தொடருடன் ஓய்வு பெறும் நட்சத்திர வீரர்?

புதுச்சேரி சிறுமியின் உடல் நல்லடக்கம்!

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Minnambalam