மக்களவை தேர்தலுக்கான 16 பேர் கொண்ட அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (மார்ச் 20) வெளியிட்டுள்ளார்.
வேட்பாளர் பட்டியல் விவரம் :
தென்சென்னை - ஜெ.ஜெயவர்தன்
வடசென்னை - ராயபுரம் ஆர்.மனோ
அரக்கோணம் - ஏ.எல்.விஜயன்
காஞ்சிபுரம் - ராஜசேகர்

சேலம் - விக்னேஷ்
மதுரை - சரவணன்
தேனி - நாராயண சாமி
சிதம்பரம் - சந்திரகாசன்
நாமக்கல் - தமிழ்மணி
கிருஷ்ணகிரி - ஜெயபிரகாஷ்
கரூர் - கே.ஆர்.எல்.தங்கவேல்
ஈரோடு - ஆற்றல் அசோக் குமார்
ஆரணி - கஜேந்திரன்

விழுப்புரம் - பாக்யராஜ்
நாகை - சுர்சித் சங்கர்
ராமநாதபுரம் - ஜெயபெருமாள்
கிறிஸ்டோபர் ஜெமா
அவதூறு வீடியோ : சவுக்கு சங்கருக்கு எதிராக உயர்நீதிமன்றம் உத்தரவு!
வெறுப்புப் பேச்சு : தமிழக தலைவர்கள் கடும் கண்டனம்… மன்னிப்பு கேட்ட மத்திய பாஜக அமைச்சர்!

