Dailyhunt
பணையூரில் தான் கூட்டம் நடக்கும் : அப்டேட் குமாரு

பணையூரில் தான் கூட்டம் நடக்கும் : அப்டேட் குமாரு

Minnambalam 2 weeks ago

ன்று இணையதளங்களில் வைரலான மீம்ஸ் மற்றும் ட்ரோல்களை பார்த்து ரிலாக்ஸ் ஆகலாம் வாங்க

Selva Bharathi

உணவு சமைத்து முடிப்பதற்குள் நாமும் கொஞ்சம் வெந்து தான் போகிறோம்.

balebalu

வெற்றி பெற்ற வேட்பாளர்கள் பனையூர் வரவும் - விஜய்
அடுத்து என்ன
அதிகாரிகள், அரசு ஊழியர்கள் கோப்புகளை எடுத்து கொண்டு பனையூர் வரவும்சட்டமன்ற கூட்டம் பணையூரில் நடக்கும் அதான

ச ப் பா ணி

சிலிண்டர் தட்டுப்பாடு குறைந்திருச்சா?
குறைஞ்சிருச்சு..ஆனா டீ விலை மட்டும் இன்னும் குறையல

Sasikumar J

வழுக்கையா ஒரு இளநீர் கேட்டா, வழுக்கை இல்லாம நெத்தா கிடைக்குது…!
அதுவே முடி கொட்டாமல் இருக்கனும் அப்படின்னு பார்த்தா, முடி எல்லாம் கொட்டி வழுக்கை ஆகுது…!
ஆண்டவா எதை கேட்டாலும், எதையுமே நீ உருப்படியா கொடுக்க மாட்டியா…!!

iQKUBAL

எனக்கு பின்னாடி வந்தவனெல்லாம் முன்னாடி வேற லெவலுக்கு போய்ட்டான் மாமா..
எங்க மாப்ள? வாழ்க்கையிலையா..
வாழ்க்கையா? Mobile Game-ல மாமா..

கோழியின் கிறுக்கல்!!

கணக்கில் தான் எழுதுவேன் என்று தெரிந்தும் சிரித்துக் கொண்டே வரவேற்று டீ போட்டுக் கொடுத்த,
டீக்கடைக்கார அண்ணன் கூட என் வாழ்வில் முன்னேற்றத்திற்கு உதவி இருக்கிறார்!!

கோவிந்தராஜ்

இந்த தேர்தலில் ஒரே ஒரு குறைதான்!

தீபாம்மா அம்மா பேரவை தேர்தலில் நின்றிருந்தா!
அதற்கும் ஒரு கருத்து கணிப்பு,உளவுதுறை ரிப்போர்ட் வந்திருக்கும்!

அண்ணாச்சி

பாக்கெட்டில் வெங்காயம்..
வெயிலில் இருந்து பாதுகாக்கும்..
மந்திரி ஜோதிராதித்ய சிந்தியா
ஆல் இன் ஆல் அழகுராஜ்..!!

லாக் ஆஃப்

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Minnambalam