நேற்று (மார்ச் 22) சென்னையில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில், சென்னை அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தியது.
இதன் மூலம் புதிய கேப்டன் ருத்துராஜ் தலைமையில், சென்னை அணி ஆரம்பமே அமர்க்களமாக தொடங்கி இருக்கிறது.
இதையடுத்து கேப்டன் மாற்றத்தால் கவலையில் இருந்த ரசிகர்களும், தற்போது சென்னை அணியின் வெற்றியை உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.
அந்தவகையில் சமூக வலைதளங்களில் பறக்கும் மீம்ஸ்கள் சிலவற்றை இங்கே காணலாம்.

