Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
எத்தனை நாள் சம்பள பணத்தை வச்சிருப்ப : அப்டேட் குமாரு

எத்தனை நாள் சம்பள பணத்தை வச்சிருப்ப : அப்டேட் குமாரு

Minnambalam 1 week ago

ன்று இணையதளங்களில் வைரலான மீம்ஸ் மற்றும் ட்ரோல்களை பார்த்து ரிலாக்ஸ் ஆகலாம் வாங்க.

ArulrajArun

இண்டர்னெட் வசதி இல்லாமல் UPI பரிவர்த்தனை!

-இண்டர்னெட் இருக்கும் போது பணம் அனுப்பினாலே பணம் போயிடுச்சா இல்லையா ன்னு முழிச்சுட்டு உட்கார்ந்து இருப்போம் இதுல இண்டர்னெட் வசதி இல்லாமலே யா….

ச ப் பா ணி

பக்கத்து வீட்டில் நாய் இருந்தால் எல்லா நாளும் "குரை கேட்பு" நாளே!

iQKUBAL

இன்னைக்கு சம்பளம் போட்டதும் என்ன பண்ணுவீங்க..
செலவு பண்ணிட்டு அடுத்த சம்பளம் போடுற வரைக்கும் வெயிட் பண்ணுவேன்.

படிக்காதவன்

பாக்கெட்ல பத்து பைசாக்கூட இல்ல
டீ குடிக்கக்கூட வழிதெரியல
ஆனால் நாலு போர்வேல் வண்டி வாங்கி நிறுத்தலாமா'னு மனசு யோசிக்குது…

ச ப் பா ணி
எத்தனை நாள் சம்பள பணத்தை வச்சிருப்ப?
E.M.I ல பணத்தை புடிக்கிறவரை

iQKUBAL 
இறைவா.. AI-இடமிருந்து என் வேலையை காப்பாற்று..
என் மேனேஜர்களை நான் பார்த்துக்கொள்கிறேன்

mohanram.ko
2ந் தேதியில் இருந்தே எனக்கு மாசக் கடைசி தான்டா…

Mannar & company™
மூணு மாசம் கழிச்சு தண்ணீர் திறந்து விட்டு இருக்கீங்களே என்ன காரணம் தலைவரே..??
நாங்க ஆட்சிக்கு வந்தால் மாற்றம் கொண்டு வருவோம்னு சொன்னமே..!!
-MetturDam

P.murugadossmahesh
இப்போ தொறக்குற தண்ணீர் டெல்டா விவசாயத்துக்கு போதாது
ஆமா உங்களுக்கு TMC na என்னனு தெரியுமா
தற்குறிஸ் : திரிணாமுல் காங்கிரசு என்ன விசயம்

Dinesh
கண்ணாடிய திருப்பிட்டா!
வண்டி ஓடிருமா என்ன!

எல்லாமே காப்பி அடிச்சா
எப்பிடி

லாக் ஆப்

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Minnambalam