Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Exit Poll 2024: ஆட்சியை பிடிக்கப்போவது யார்?

Exit Poll 2024: ஆட்சியை பிடிக்கப்போவது யார்?

Minnambalam 1 year ago

ழு கட்டங்களாக நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலானது இன்றுடன் நிறைவடைந்துள்ளது. இந்தநிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அதிக தொகுதிகளை கைப்பற்றி மூன்றாவது முறையாக ஆட்சியமைக்கும் என்றே தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவு விவரங்கள் தெரிவிக்கின்றன.

ரிபப்ளிக் டிவி - PMARQ கருத்துக்கணிப்பு

தேசிய ஜனநாயக கூட்டணி - 359

இந்தியா கூட்டணி - 154

மற்றவை - 30

Dainik Bhaskar கருத்துக்கணிப்பு

தேசிய ஜனநாயக கூட்டணி - 285-350

இந்தியா கூட்டணி - 145-201

மற்றவை - 33-49

India News-D-Dynamics கருத்துக்கணிப்பு

தேசிய ஜனநாயக கூட்டணி - 371

இந்தியா கூட்டணி - 125

மற்றவை - 47

Jan Ki Baat கருத்துக்கணிப்பு

தேசிய ஜனநாயக கூட்டணி - 362-392

இந்தியா கூட்டணி - 141-161

மற்றவை - 10-20

Republic Bharat-Matrize கருத்துக்கணிப்பு

தேசிய ஜனநாயக கூட்டணி - 353-368

இந்தியா கூட்டணி - 118-133

மற்றவை - 43-48

செல்வம்

ஸ்டாலினுக்கு லேசான காய்ச்சல்: டி.ஆர்.பாலு தகவல்!

சந்தைக்கு வந்த தாய்ப்பால்… எங்கே போகிறது தமிழ்நாடு? ஷாக் ரிப்போர்ட்!

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Minnambalam