Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
GOLD RATE: சரட்டென எகிறிய விலை. அந்த பக்கம் போகாதீங்க!

GOLD RATE: சரட்டென எகிறிய விலை. அந்த பக்கம் போகாதீங்க!

Minnambalam 2 years ago

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் இன்று (ஏப்ரல் 1) சவரனுக்கு ரூபாய் 680 அதிகரித்து ரூ.51,640-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிராம் தங்கம் ரூபாய் 85 அதிகரித்து ரூ.6,455-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோல 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலையானது சவரனுக்கு ரூ.744 அதிகரித்து ரூபாய் 56,336-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூபாய் 93 அதிகரித்து ரூ.7,042-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியைப் பொறுத்தவரையில் கிராமிற்கு 60 பைசா குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.81.60-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூபாய் 81,600-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ரூபாய் 5௦,௦௦௦ தாண்டியும் தங்கம் விலை தொடர்ந்து உயருகிறதே தவிர குறைந்தபாடில்லை. அதேநேரம் வெள்ளியை பொறுத்தவரை கிராமிற்கு 6௦ பைசா அதிகரித்துள்ளது.

கடந்த ஒரு மாதத்தில் மட்டுமே தங்கத்தின் விலையானது சவரனுக்கு ரூபாய் 6 ஆயிரம் வரை அதிகரித்து இருக்கிறது. தொடர்ந்து ஏறுமுகமாக தங்கத்தின் விலை அதிகரிக்கிறதே தவிர குறைந்தபாடில்லை. எனவே தற்போதைய சூழலில் நகைக்கடை பக்கம் போகாமல் இருப்பதே நல்லது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Minnambalam