Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
GOLD RATE: சட்டென குறைந்தது விலை. சவரன் எவ்வளவுன்னு பாருங்க!

GOLD RATE: சட்டென குறைந்தது விலை. சவரன் எவ்வளவுன்னு பாருங்க!

Minnambalam 2 years ago

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு இன்று (மார்ச் 3௦) ரூபாய் 160 குறைந்து ரூ.50,960-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிராம் தங்கம் ரூபாய் 20 குறைந்து ரூ.6,370-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோல 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலையானது சவரனுக்கு ரூ.176 குறைந்து ரூபாய் 55,592-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூபாய் 22 குறைந்து ரூ.6,949-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியைப் பொறுத்தவரையில் கிராமிற்கு 20 பைசா அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ரூ.81-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூபாய் 81,௦௦௦-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ரூபாய் 5௦,௦௦௦ ஆயிரத்தை தாண்டிய தங்கம் விலையானது இன்று சவரனுக்கு ரூபாய் 160 மட்டுமே குறைந்துள்ளது. வெள்ளியை பொறுத்தவரை கிராமிற்கு 2௦ பைசா அதிகரித்துள்ளது.

தங்கத்தின் விலை குறைந்துள்ளது என்றாலும், அதனால் நகை வாங்குபவர்களுக்கு எந்த பயனுமில்லை. எனவே இன்னும் சற்று நன்றாக தங்கம் விலை குறையும்வரை காத்திருந்து நகைகள் வாங்குவது நல்லது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Minnambalam