Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
GOLD RATE: 'ஸ்வீட் ஷாக்' கொடுத்த தங்கம் விலை

GOLD RATE: 'ஸ்வீட் ஷாக்' கொடுத்த தங்கம் விலை

Minnambalam 2 years ago

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் இன்று (மார்ச் 18) ரூபாய் 200 குறைந்து 48,720 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிராம் தங்கம் ரூபாய் 25 குறைந்து 6,090 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோல 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலையானது சவரனுக்கு ரூபாய் 216 குறைந்து 53,152 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூபாய் 27 குறைந்து 6,644 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியைப் பொறுத்தவரையில் 30 பைசா குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூபாய் 8௦-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூபாய் 8௦,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த ஒருவாரமாக தொடர்ந்து அதிகரித்து வந்த தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக குறைந்துள்ளது. வெள்ளியை பொறுத்தவரை கிராமிற்கு 3௦ பைசா குறைந்துள்ளது. வரும் நாட்களில் தங்கத்தின் விலையானது மேலும் குறையுமா? என்பதை நாம் சற்றே காத்திருந்து பார்க்கலாம்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Minnambalam