Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
ஹை ஸ்பீடில் தங்கம் விலை: சவரன் 54 ஆயிரத்தை கடந்தது!

ஹை ஸ்பீடில் தங்கம் விலை: சவரன் 54 ஆயிரத்தை கடந்தது!

Minnambalam 2 years ago

சென்னையில் இன்று (ஏப்ரல் 12) தொடர்ந்து ஐந்தாவது நாளாக தங்கம் விலை உயர்ந்து காணப்படுகிறது.

அந்தவகையில் 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.80 உயர்ந்து ரூ.6,805-க்கும், ஒரு சவரன் ரூ.640 உயர்ந்து ரூ.54,440-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

24 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.80 உயர்ந்து ரூ.7,275-க்கும், ஒரு சவரன் ரூ.640 உயர்ந்து ரூ.58,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையைப் பொறுத்தவரையில் ஒரு கிராம் ரூ.1.50 உயர்ந்து ரூ.90-க்கும், ஒரு கிலோ ரூ.1,500 உயர்ந்து ரூ.90,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

செல்வம்

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Minnambalam