Dailyhunt
இன்னும் ஒரு மாசம்தான் இருக்கு. : அப்டேட் குமாரு

இன்னும் ஒரு மாசம்தான் இருக்கு. : அப்டேட் குமாரு

Minnambalam 6 days ago

ன்று இணையதளங்களில் வைரலான மீம்ஸ் மற்றும் ட்ரோல்களை பார்த்து ரிலாக்ஸ் ஆகலாம் வாங்க

balebalu

தேர்தலில் சொதப்புவது எப்படி 'என்று வேட்பாளர் தேர்வில் சில தலைவர்களின் செயல்பாடுகளை வைத்து ஒரு சினிமா எடுக்கலாம்

சரவணன். 𝓜

மரியாதை என்பது வயதுக்கு கிடைப்பது… மதிப்பு என்பது செயலுக்கு கிடைப்பது…

balebalu

பாஜகவுக்கு ஒரு தொகுதியை விட்டுக் கொடுத்துட்டேன் - புதிய நீதிக்கட்சி தலைவர் AC சண்முகம் ஏதோ கேஸ் மானியத்தை விட்டு கொடுத்தா மாதிரி கூலா சொல்லுறாரே

mohanram.ko

யாருண்ணே நீ ….ரெண்டு மாசத்துக்கு மெடிக்கல் சர்டிபிகேட் வாங்குற? நானும் உன்னை மாதிரி ஒரு சிஎஸ்கே பிளேயர் தான்….

ச ப் பா ணி

நெருப்பு மாதிரி இருந்தால் ஈஸியா எல்லாரும் குளிர்காய்ஞ்சுட்டு போயிடுறாங்க

சரவணன். 𝓜

ஏப்ரல் 23 ஆம் தேதி scenario ~ விஜயதாரணி ~ யாருக்கு ஓட்டு போட்டே… வாக்காளர்கள் ~ உங்களுக்கு தான் போட்டோம்… விஜயதாரணி ~ ம்ஹூம்.. நம்ப மாட்டேன்.. வாக்காளர்கள் ~ எங்கம்மா சத்தியமா கை சின்னத்துக்கு தான் ஓட்டு போட்டேன்.. விஜயதாரணி ~ எதே..?

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?

தில்லா கெத்தா தனித்து நிற்கிறோம் - விஜய் ஏன் எவனும் கூட்டணிக்கு வரலையா..? எதே.. ஆமா அதுக்கென்ன இப்போ..?

mohanram.ko

நான் இனிமே அரண்மனை பார்ட் 5,6 எடுக்க மாட்டேன்னு சொன்னாலே, ஈஸியா மதுரையில ஜெயிச்சிடுவேன்…போவியா

ச ப் பா ணி

வார்த்தை ஊர்வலம் கடைசியில் முடிந்தது 'ம்' என்ற சொல்லில்

அண்ணாச்சி

தமிழகமே எனது வீடு, மதுரையை முதன்மை நகரமாக மாற்றுவதே லட்சியம்'…சுந்தர் சி -என்னடா… இது மதுரைக்கு வந்த…சோதனை..!!

சரவணன். 𝓜

வேட்பாளர்கள் இப்போது கழுத்தில் அணிந்திருக்கும் துண்டை தலைக்கு மேலே போடணுமா தலையை சுற்றி கட்டிக்கணுமா என்பதை தேர்தல் முடிவுகள் தான் முடிவு செய்யும்…!

லாக் ஆஃப்

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Minnambalam