இந்த மாதத்தின் துவக்கம் முதல் தங்கம், வெள்ளி விலையானது தொடர்ந்து ஏற்ற, இறக்கத்துடன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அந்தவகையில், 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.45 விலை உயர்ந்து ரூ.6,545-க்கும், ஒரு சவரன் ரூ.360 விலை உயர்ந்து ரூ.52,360-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
24 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.45 உயர்ந்து ரூ.7,015-க்கும், ஒரு சவரன் ரூ.360 உயர்ந்து ரூ.56,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையை பொறுத்தவரையில் மாற்றமில்லாமல் ஒரு கிராம் ரூ.84-க்கும், ஒரு கிலோ ரூ.84,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
செல்வம்
கார்ப்பரேட்களும் பாஜகவும் வலுவாக கரம் கோர்த்துள்ளதன் ரகசியம் என்ன?

