Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
"ஃபேமிலி ஸ்டார்" டிரைலர் எப்படி..?

"ஃபேமிலி ஸ்டார்" டிரைலர் எப்படி..?

Minnambalam 2 years ago

பிரபலதெலுங்குஇயக்குநர்பரசுராம்இயக்கத்தில்நடிகர்விஜய்தேவரகொண்டாநடிப்பில்வெளியாகஉள்ளபடம்ஃபேமிலிஸ்டார் . ஏற்கனவே இருவரது கூட்டணியில் வெளியான கீதா கோவிந்தம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது .

இதனால்இரண்டாவதுமுறைஇவர்களின்கூட்டணியில்உருவாகிஉள்ளஃபேமிலிஸ்டார்படத்திற்குரசிகர்கள்மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்புஅதிகரித்துள்ளது. ஸ்ரீவெங்கடேஸ்வராக்ரியேஷன்சார்பில்பிரபலதெலுங்குதயாரிப்பாளர்தில்ராஜுஇந்தபடத்தைதயாரிக்க, கோபிசுந்தர்இந்தபடத்திற்குஇசையமைத்துள்ளார்.

ஃபேமிலிஸ்டார்படத்தில்விஜய்தேவரகொண்டாவிற்குஜோடியாகமிருணாள்தாகூர்நடித்துள்ளார். கடைசியாகஅவரதுநடிப்பில்தெலுங்கில்வெளியானஹாய்நான்னாபடம்மெகாஹிட்அடித்தது.

இதனால்தற்போதுதெலுங்குதிரையுலகின்முக்கியஹீரோயினாகமிருணாள்தாகூர்வலம்வந்துகொண்டிருக்கிறார்.சமீபத்தில்ஃபேமிலிஸ்டார்படத்தின்டீசர், பாடல்கள்வெளியாகிநல்லவரவேற்பைபெற்றது. இந்நிலையில், தற்போதுஇந்தபடத்தின்டிரைலரைபடக்குழுவெளியிட்டுள்ளது.

கீதாகோவிந்தம்படத்தின்வெற்றிக்குபிறகுதான்விஜய்தேவரகொண்டாவிற்குமிகப்பெரியளவில்ஃபேமிலிஆடியன்ஸின்ஆதரவுகிடைத்தது. அதேபோல்மீண்டும்ஃபேமிலிஸ்டார்படத்தின்மூலம்குடும்பங்கள்கொண்டாடும்நாயகனாகவிஜய்தேவரகொண்டாவலம்வருவார்என்றுஎதிர்ப்பார்க்கப்படுகிறது.

- கார்த்திக் ராஜா

செந்தில் பாலாஜியின் புதிய மனு: அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவு!

கனிமொழி, அண்ணாமலை வேட்புமனுக்கள் ஏற்பு!

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Minnambalam