Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
கிச்சன் கீர்த்தனா: அன்னாசி சல்ஸா

கிச்சன் கீர்த்தனா: அன்னாசி சல்ஸா

Minnambalam 2 years ago

வெயிலுக்கு இதமாக சத்தான உணவைத் தேடும்போது சுவையான பழங்களும் நம் முதன்மை தேர்வாக இருக்கும். அந்த வகையில் எளிதாகச் செய்யக்கூடிய இந்த அன்னாசி சல்ஸா, ஹெல்த்தியாக மட்டுமல்ல… எனர்ஜி உணவாகவும் அமையும்.

என்ன தேவை?

பொடியாக நறுக்கிய அன்னாசிப்பழம் - அரை கப்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - 2 டேபிள்ஸ்பூன்
வெங்காயத்தாள், பச்சை மிளகாய் - தலா 2 (பொடியாக நறுக்கவும்)
எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன்
மிளகுத்தூள் - கால் டீஸ்பூன்
சர்க்கரை - ஒரு டீஸ்பூன்
எலுமிச்சை தோலின் துருவல் - சிறிதளவு
உப்பு - சிறிதளவு

எப்படிச் சமைப்பது?

கொடுக்கப்பட்டுள்ள எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து 20 நிமிடங்கள் ஊறவிட்டு பரிமாறவும்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Minnambalam