Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
மீண்டும் அதிரடியாக சரிந்த தங்கம் விலை

மீண்டும் அதிரடியாக சரிந்த தங்கம் விலை

Minnambalam 3 weeks ago

சென்னையில் இன்று (மே 1) மாலை ஒரு சவரன் தங்கம் ரூ.1,040 வரை குறைந்துள்ளது.

சர்வதேச சந்தை நிலவரம், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு, உலகளாவிய தங்கத்தின் தேவை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கம் விலை தொடந்து ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது.

இன்று காலை ஒரு சவரன் தங்கம் ரூ.400 குறைந்த நிலையில் மாலையில் மேலும் ரூ.1,040 வரை குறைந்துள்ளது.

தற்போதைய தங்கம் விலை

சென்னையில் இன்று ஒரு கிராம் 22 கேரட் ஆபரணத்தங்கம் ரூ. 130 குறைந்து ரூ.13,920 வரை விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.1,040 வரை குறைந்து ரூ.1,11,360க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல் 18 கேரட் தங்கம் ரூ. 140 வரை குறைந்து ரூ.11,610 வரை விற்பனை செய்யப்படுகிறது.

தற்போதைய வெள்ளி விலை

சென்னையில் ஒரு கிராம் வெள்ளி ரூ.265 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.2,65,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த 10 நாட்களில் தங்கம் விலை நிலவரம்

30-4-20261,12,800
29-4-20261,11,200
28-4-20261,12,800
27-4-20261,13,840
26-4-20261,13,600
25-4-20261,13,600
24-4-20261,12,800
23-4-20261,13,280
22-4-20261,14,000
21-4-20261,14,400

கடந்த 10 நாட்களில் வெள்ளி விலை நிலவரம்

30-4-2026270
29-4-2026260
28-4-2026265
27-4-2026270
26-4-2026270
25-4-2026270
24-4-2026265
23-4-2026270
22-4-2026275
21-4-2026275
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Minnambalam