Dailyhunt
மின்னம்பலம் EXIT POLL 2026: மு.க.ஸ்டாலின் உட்பட திமுகவின் 35 'தலைகள்'. தொகுதி நிலவரம் என்ன?

மின்னம்பலம் EXIT POLL 2026: மு.க.ஸ்டாலின் உட்பட திமுகவின் 35 'தலைகள்'. தொகுதி நிலவரம் என்ன?

Minnambalam 1 week ago

17-வது தமிழக சட்டசபை தேர்தல் எனும் மிகப் பெரிய ஜனநாயக திருவிழாவில் நமது மின்னம்பலம் மீடியாவும் இணைந்துள்ளது.

2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது மின்னம்பலம் மீடியா மிக துல்லியமான கருத்து கணிப்பு முடிவுகளை வெளியிட்டிருந்தது. தேர்தல் ஆணையத்தின் வாக்கு எண்ணிக்கையின் முடிவுகளும் நமது மின்னம்பலம் கருத்து கணிப்பு முடிவுகளைப் போலவே மிக சரியாக அமைந்திருந்தன.

இதனைத் தொடர்ந்து தற்போதைய தமிழக சட்டசபை தேர்தல் களத்திலும் நமது மின்னம்பலம் மீடியா களமிறங்கியது.

கடந்த மார்ச் 20 முதல் மார்ச் 31ஆம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு தொகுதியிலும் 400 பேர் வீதம் 234 தொகுதிகளில் 93,600 பேரிடம் வயது, சாதி எண்ணிக்கைகளுக்கு ஏற்ப நடத்தப்பட்ட துல்லியமான கருத்து கணிப்பு முடிவுகளை ஏப்ரல் 9-ந் தேதி மின்னம்பலம் வெளியிட்டது.

இதனைத் தொடர்ந்து ஏப்ரல் 23-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெற்று முடிவடைந்தது.

இந்த வாக்குப் பதிவுக்கு பின் ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும் 200 பேர் வீதம் 234 தொகுதிகளிலும் 46,800 பேரிடம் யாருக்கு வாக்களித்தீர்கள்? என கேட்கப்பட்டது.

234 தொகுதிகளிலும் வாக்குப் பதிவுக்குப் பின்னர் நடத்தப்பட்ட கருத்து கணிப்பு- எக்ஸிட் போல் Exit Poll முடிவுகளை இன்று ஏப்ரல் 29-ந் தேதி மக்களின் பார்வைக்கு வைத்துள்ளோம்.

திமுகவில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள்,, முன்னாள் அமைச்சர்கள் போட்டியிடும் 35 தொகுதிகளின் நிலவரம் என்ன என்பதை இங்கே பார்ப்போம்.

முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட 35 திமுக விஐபிகள் தொகுதிகள்

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Minnambalam