Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
நாடாளுமன்ற தேர்தல்: ஸ்டாலின் பிரச்சார பயண திட்டம் முழு விவரம் இதோ!

நாடாளுமன்ற தேர்தல்: ஸ்டாலின் பிரச்சார பயண திட்டம் முழு விவரம் இதோ!

Minnambalam 2 years ago

நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் திமுக தலைவரும் தமிழக முதல்வருமான ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.

இந்த பிரச்சாரத்தை மார்ச் 22-ஆம் தேதி திருச்சி, பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதிகளில் துவங்க உள்ளார் என்று மார்ச் 17-ஆம் தேதி மின்னம்பலம் எலெக்‌ஷன் ஃபிளாஷில் நாம் செய்தி வெளியிட்டிருந்தோம். அதன்படி, நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தை மார்ச் 22-ஆம் தேதி திருச்சி, பெரம்பலூர் தொகுதிகளில் முதல்வர் ஸ்டாலின் துவங்க உள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் பிரச்சார பயண திட்டம்!

மார்ச் 22 - திருச்சி, பெரம்பலூர்

மார்ச் 23- தஞ்சை, நாகப்பட்டினம்

மார்ச் 25 - கன்னியாகுமரி, திருநெல்வேலி

மார்ச் 26 - தூத்துக்குடி, ராமநாதபுரம்

மார்ச் 27 - தென்காசி, விருதுநகர்

மார்ச் 29- தருமபுரி,கிருஷ்ணகிரி

மார்ச் 30 - சேலம், கிருஷ்ணகிரி

மார்ச் 31 - ஈரோடு, நாமக்கல், கரூர்

ஏப்ரல் 2 - வேலூர், அரக்கோணம்

ஏப்ரல் 3 - திருவண்ணாமலை, ஆரணி

ஏப்ரல் 5 - கடலூர், விழுப்புரம்

ஏப்ரல் 6 - சிதம்பரம், மயிலாடுதுறை

ஏப்ரல் 7 - புதுச்சேரி

ஏப்ரல் 9 - மதுரை, சிவகங்கை

ஏப்ரல் 10 - தேனி, திண்டுக்கல்

ஏப்ரல் 12 - திருப்பூர், நீலகிரி

ஏப்ரல் 13 - கோவை, பொள்ளாச்சி

ஏப்ரல் 15 - திருவள்ளூர், வட சென்னை

ஏப்ரல் 16 - காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்பதூர்

ஏப்ரல் 17 - தென் சென்னை, மத்திய சென்னை

செல்வம்

அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட்? - பிரேமலதா சொன்ன பதில்!

மூளையில் ஆபத்தான ரத்தக் கசிவு..அப்பல்லோவில் நடந்த அறுவை சிகிச்சை..குணமாகி வரும் சத்குரு

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Minnambalam