Dailyhunt
நகைப் பிரியர்களுக்கு குட்நியூஸ்.. அதிரடியாக சரிந்த தங்கம் விலை நிலவரம்!

நகைப் பிரியர்களுக்கு குட்நியூஸ்.. அதிரடியாக சரிந்த தங்கம் விலை நிலவரம்!

Minnambalam 3 weeks ago

சென்னையில் இன்று (ஏப்ரல் 6) ஒரு சவரன் தங்கம் ரூ.1,120 வரை குறைந்துள்ளது இல்லத்தரசிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சர்வதேச சந்தை விலை நிலவரம், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு, உலகளாவிய தங்கத்தின் தேவை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. இந்நிலையில் வெள்ளி விலை 5 ஆவது நாளாக இன்று ஒரு கிலோ ரூ.2,55,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இன்றைய தங்கம் விலை

சென்னையில் இன்று காலை ஒரு கிராம் தங்கம் ரூ. 140 குறைந்து ரூ.13,810க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.1,120 குறைந்து ரூ.1,10,480க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல் 18 கேரட் தங்கம் இன்று ஒரு கிராம் ரூ.115 குறைந்து ரூ. 11,520க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இன்றைய வெள்ளி விலை

சென்னையில் இன்று 5 ஆவது நாளாக வெள்ளி விலையில் மாற்றம் இல்லாமல் ஒரு கிராம் ரூ. 255க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ. 2,55,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த 10 நாட்களில் தங்கம் விலை நிலவரம்

5-4-20261,11,600
4-4-20261,11,600
3-4-20261,10,800
2-4-20261,10,000
1-4-20261,12,400
31-3-20261,09,360
30-3-20261,10,160
29-3-20261,09,280
28-3-20261,09,280
27-3-20261,07,440

கடந்த 10 நாட்களில் வெள்ளி விலை நிலவரம்

5-4-2026255
4-4-2026255
3-4-2026255
2-4-2026255
1-4-2026265
31-3-2026250
30-3-2026255
29-3-2026250
28-3-2026250
27-3-2026245
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Minnambalam