Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
நகைப்பிரியர்களுக்கு ஜாக்பாட்! மளமளவென குறைந்த தங்கம், வெள்ளியின் இன்றைய விலை நிலவரம்!

நகைப்பிரியர்களுக்கு ஜாக்பாட்! மளமளவென குறைந்த தங்கம், வெள்ளியின் இன்றைய விலை நிலவரம்!

Minnambalam 0 months ago

சென்னையில் இன்று (மே 27) ஒரு கிராம் தங்கம் ரூ.80 குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச சந்தை நிலவரம், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு உலகளாகவிய தங்கத்தின் தேவை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கம் மற்றும் வெள்ளி விலை அவ்வப்போது ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது.

இந்நிலையில் இன்று ஒரு கிலோ வெள்ளி ரூ.5000 வரை குறைந்துள்ளது.

இன்றைய தங்கம் விலை

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கம் ஒரு கிராம் தங்கம் ரூ.80 குறைந்து ரூ.14,650க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ. 640 வரை குறைந்து 1,17,200க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல் 18 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.70 குறைந்து ரூ.12,290க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இன்றைய வெள்ளி விலை

சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.5 குறைந்து ரூ.290க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.5000 குறைந்து ரூ.2,90,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த 10 நாட்களில் தங்கம் விலை நிலவரம்

26 -5-20261,17,840
25 -5-20261,18,240
24-5-20261,17,840
23-5-20261,17,840
22-5-20261,18,240
21-5-20261,18,480
20-5-20261,18,000
19-5-20261,18,960
18-5-20261,18,000
17-5-20261,18,000

கடந்த 10 நாட்களில் வெள்ளி விலை நிலவரம் (ஒரு கிராம்)

26 -5-2026295
25 -5-2026295
24 -5-2026295
23-5-2026295
22-5-2026295
21-5-2026290
20-5-2026285
19-5-2026300
18-5-2026300
17-5-2026290
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Minnambalam