Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
ரமலான் பண்டிகையில் உச்சம் தொட்ட தங்கம்!

ரமலான் பண்டிகையில் உச்சம் தொட்ட தங்கம்!

Minnambalam 2 years ago

சென்னையில் இன்று (ஏப்ரல் 11) நான்காவது நாளாக தங்கம் விலை அதிகரித்து காணப்படுகிறது.

அதன்படி 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.

20 உயர்ந்து ரூ.6,725-க்கும், ஒரு சவரன் ரூ.160 உயர்ந்து ரூ.53, 800-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

24 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.20 உயர்ந்து ரூ.7,195-க்கும், ஒரு சவரன் ரூ.160 உயர்ந்து ரூ.57,560-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையைப் பொறுத்தவரையில் 50 பைசா குறைந்து ஒரு கிராம் ரூ.88.50-க்கும், ஒரு கிலோ ரூ.500 விலை குறைந்து ரூ.88,500-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Minnambalam