மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் 4ஆம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த பட்டியலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் போட்டியிடுபவர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.
1. திருவள்ளூர் - பாலகணபதி
2. வட சென்னை - பால் கனகராஜ்
3. திருவண்ணாமலை - அஸ்வத்தாமன்
4. நாமக்கல் - கே.பி.ராமலிங்கம்
5. திருப்பூர் - ஏ.பி. முருகானந்தம்
6. பொள்ளாச்சி - வசந்தராஜன்
7. கரூர் - வி.வி. செந்தில்நாதன்
8. சிதம்பரம் - கார்த்தியாயினி
9. நாகை - எஸ்.ஜி.எம். ரமேஷ்
10. தஞ்சை - எம். முருகானந்தம்
11. சிவகங்கை - தேவநாதன் யாதவ்
12. மதுரை - ராம சீனிவாசன்
13. விருதுநகர் - ராதிகா சரத்குமார்
14. தென்காசி - ஜான் பாண்டியன்
15.புதுச்சேரி - நமச்சிவாயம்
அண்மையில் தனது சமக கட்சியை கலைத்து பாஜகவில் இணைத்த சரத்குமார் மனைவிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
பிரியா
தேர்தல் பத்திரங்கள்: பாஜகவிற்கு அதிக நிதி கொடுத்த நிறுவனங்கள் இவைதான்!
அமலாக்கத்துறை கைது : உச்சநீதிமன்றத்தில் மனுவை வாபஸ் பெற்றார் கெஜ்ரிவால்

