Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
ரூ.360 குறைந்த தங்கத்தின் விலை!

ரூ.360 குறைந்த தங்கத்தின் விலை!

Minnambalam 2 years ago

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (நவம்பர் 11) சவரனுக்கு ரூ.360 அதிகரித்து ரூ.44,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

22 கேரட்

தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. நேற்று 22 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.45,160-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த விலையில் இருந்து இன்று சவரனுக்கு ரூ.360 அதிகரித்து ரூ.44,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.45 குறைந்து ரூ.5,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை

தங்கம் விலையுடன் இணைந்து வெள்ளியும் விலை குறைந்து விற்பனையாகிறது.

ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.1000 குறைந்து ரூ,76,000-க்கும் ஒரு கிராம் ரூ.1 குறைந்து ரூ.76-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Minnambalam