Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
சின்ன பகவதிக்கு ஒரு பதவி : அப்டேட் குமாரு

சின்ன பகவதிக்கு ஒரு பதவி : அப்டேட் குமாரு

Minnambalam 1 day ago

ன்று இணையதளங்களில் வைரலான மீம்ஸ் மற்றும் ட்ரோல்களை பார்த்து ரிலாக்ஸ் ஆகலாம் வாங்க.

அண்ணாச்சி

தமிழை பாதுகாப்பாங்க ன்னு நினைச்சா, இவங்ககிட்ட இருந்து தமிழை காப்பாற்ற வேண்டியிருக்கு

-அமைச்சர்களின் " வாசிப்பு "

படிக்காதவன்

தங்கம் விலை ஏறுனாலும் இறங்குனாலும்

எனக்கொரு கவலையும் இல்லை'ங்கிற மாதிரிதான் இப்ப நம்ம வாழ்க்கை போயிட்டு இருக்கு..‌.

balebalu

வேண்டா வெறுப்பா பிள்ளை பெத்து காண்டாமிருகம் ன்னு பெயர் வைப்பது - பழமொழி

வேண்டா வெறுப்பா தேர்தலில் நின்னு முதலமைச்சர் ஆவது - புதுமொழி

அண்ணாச்சி

ஆஸ்தான கேமராமேனுக்கு அரசு பொறுப்பு…

_ ஹலோ…

சின்ன பகவதி பேசுறேன்

நமக்கும்…ஒரு பதவி..!!!

கோவிந்தராஜ்

~ எனக்குனு யாருமே இல்லாத மாதிரி இருக்கு

Mind voice ~ மாதிரி எல்லாம் இல்ல உனக்குனு யாரும் இல்ல

ArulrajArun

காலையில சாப்பிடுவது இட்லி

~ சட்டசபைக்கு எதுக்கு வந்தார் அட்லி

.ச ப் பா ணி

ஒரு ஐநூறு ரூபாய்க்கு ஐயாயிரம் எண்ணுற மாதிரி சத்தம்.குடுக்காதப்பா..

ஒரு சத்தம் போதும் - atm

சாமுவேல் ராஜா

காதலனுக்கு மட்டும் தான் நிலா காதலியாக தெரியலாம்

ஆனா அம்மாக்களுக்கு குழந்தைக்கு சோறு ஊட்ட நிலாவில் வடை சுடும் ஆயா தான் தெரியும்…!!

ச ப் பா ணி

ஏன் தம்பி பைக்குக்கு பெட்ரோல் 200,300,500 க்கு எல்லாம் அடிக்க மாட்டீங்களா?

இல்லங்க 100ரூபாய்க்கு மட்டும்தான். அதுக்கு மேல அடிச்சா ஆவியா போய்டுமாம்

லாக் ஆஃப்

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Minnambalam