Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
தங்கப் பிரியர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்.. இறங்கி வந்த தங்கம், வெள்ளி.. இன்றைய விலை நிலவரம்!

தங்கப் பிரியர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்.. இறங்கி வந்த தங்கம், வெள்ளி.. இன்றைய விலை நிலவரம்!

Minnambalam 1 week ago

சென்னையில் இன்று (மே 28) 22 கேரட் ஆபரணத்தங்கம் ஒரு சவரன் ரூ. 1,200 குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச சந்தை நிலவரம், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு, உலகளாவிய தங்கத்தின் தேவை, போர் பதற்றங்கள் காரணமாக தொடர்ந்து தங்கம் மற்றும் வெள்ளி விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. இந்நிலையில் இன்று வெள்ளி விலை ஒரு கிலோ ரூ.5000 வரை குறைந்து உள்ளது.

இன்றைய தங்கம் விலை

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.150 குறைந்து ரூ.14,500க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ. 1,200 குறைந்து ரூ.1,16,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல் 18 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.130 குறைந்து ரூ.12,160க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இன்றைய வெள்ளி விலை

சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.5 குறைந்து ரூ.285 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.5000 குறைந்து ரூ.2,85,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த 10 நாட்களில் தங்கம் விலை நிலவரம்

27-5-20261,17,200
26 -5-20261,17,840
25 -5-20261,18,240
24-5-20261,17,840
23-5-20261,17,840
22-5-20261,18,240
21-5-20261,18,480
20-5-20261,18,000
19-5-20261,18,960
18-5-20261,18,000

கடந்த 10 நாட்களில் வெள்ளி விலை நிலவரம் (ஒரு கிராம்)

27-5-2026290
26 -5-2026295
25 -5-2026295
24 -5-2026295
23-5-2026295
22-5-2026295
21-5-2026290
20-5-2026285
19-5-2026300
18-5-2026300
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Minnambalam