Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
தவெகவை ஆதரிக்க அதிமுகவில் ஆதரவு- கோவை சத்யன்

தவெகவை ஆதரிக்க அதிமுகவில் ஆதரவு- கோவை சத்யன்

Minnambalam 2 weeks ago

விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்க ஆதரவு தர வேண்டும் என மனநிலை அதிமுகவில் அதிகம் இருப்பதாக அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் கோவை சத்யன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று மே 6-ந் தேதி செய்தியாளர்களிடம் பேசிய கோவை சத்யன், தவெகவை ஆதரிக்க வேண்டும் என்கிற மனநிலை அதிமுகவில் உருவாகி உள்ளது; தற்போதைய நிலையில் அதிமுகவில் எந்த ஒரு பிரிவினையும் இல்லை. தவெகவை ஆதரிப்பது தொடர்பாக அதிமுக தலைமைதான் முடிவெடுக்க வேண்டும் என்றார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Minnambalam