Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
தென் சென்னை தமிழிசை, கோவை அண்ணாமலை: பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

தென் சென்னை தமிழிசை, கோவை அண்ணாமலை: பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

Minnambalam 2 years ago

மிழக பாஜக வேட்பாளர்கள் முதற்கட்ட பட்டியல் இன்று (மார்ச் 21) வெளியாகியுள்ளது.

தென் சென்னை - தமிழிசை சவுந்தரராஜன்

மத்திய சென்னை - வினோஜ் பி.செல்வம்

வேலூர் - ஏ.சி.சண்முகம்

கிருஷ்ணகிரி - நரசிம்மன்

நீலகிரி - எல்.முருகன்

கோயம்புத்தூர் - அண்ணாமலை

பெரம்பலூர் - பாரிவேந்தர்

தூத்துக்குடி - நயினார் நாகேந்திரன்

கன்னியாகுமரி - பொன்.ராதாகிருஷ்ணன்

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Minnambalam