தமிழக சட்டசபை தேர்தலில் சிபிஐ, சிபிஎம், விசிக, தேமுதிக. பாஜக மற்றும் முஸ்லிம் லீக் கட்சிகள் வெற்றி பெற்ற தொகுதிகளின் விவரம்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சிபிஎம்
| தொகுதி | வெற்றி பெற்ற வேட்பாளர் | மொத்த வாக்குகள் | வாக்கு வித்தியாசம் |
| கீழ்வேளூர் | லதா. டி | 56,108 | 2,278 |
| பத்மநாபபுரம் | செல்லசுவாமி | 68,938 | 15,569 |
விசிக
| தொகுதி | வெற்றி பெற்ற வேட்பாளர் | மொத்த வாக்குகள் | வாக்கு வித்தியாசம் |
| திண்டிவனம் | வன்னி அரசு | 63,833 | 734 |
| காட்டுமன்னார்கோயில் | எல்.இ. ஜோதிமணி | 85,179 | 33,063 |
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி- சிபிஐ
| தொகுதி | வெற்றி பெற்ற வேட்பாளர் | மொத்த வாக்குகள் | வாக்கு வித்தியாசம் |
| தளி | ராமச்சந்திரன். டி | 78,283 | 5,240 |
| திருத்துறைப்பூண்டி | மாரிமுத்து. கே | 74,062 | 12,922 |
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்
| தொகுதி | வெற்றி பெற்ற வேட்பாளர் | மொத்த வாக்குகள் | வாக்கு வித்தியாசம் |
| வாணியம்பாடி | சையது ஃபரூக் பாஷா எஸ்.எஸ்.பி. | 73,181 | 2,982 |
| பாபநாசம் | ஏ.எம். ஷாஜகான் | 69,284 | 1,065 |
தேமுதிக
| தொகுதி | வெற்றி பெற்ற வேட்பாளர் | மொத்த வாக்குகள் | வாக்கு வித்தியாசம் |
| விருத்தாச்சலம் | பிரேமலதா விஜயகாந்த் | 69,351 | 2,387 |
பாஜக
| தொகுதி | வெற்றி பெற்ற வேட்பாளர் | மொத்த வாக்குகள் | வாக்கு வித்தியாசம் |
| உதகமண்டலம் (108) | போஜராஜன். எம் | 48,488 | 976 |
அமமுக
| தொகுதி | வெற்றி பெற்ற வேட்பாளர் | மொத்த வாக்குகள் | வாக்கு வித்தியாசம் |
| மன்னார்குடி (167) | எஸ். காமராஜ் | 68,416 | 1,566 |