Dailyhunt
உதயநிதி ஸ்டாலின் பின்னடைவு!

உதயநிதி ஸ்டாலின் பின்னடைவு!

Minnambalam 6 days ago

சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி வேட்பாளரும் துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் பின்னடைவை சந்தித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது.

இதில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் திருவல்லிக்கேணி சேப்பாக்கம் தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் பின்னடைவை சந்தித்து வருகிறார்.

தற்போது வரை மூன்று சுற்று வாக்குகள் எண்ணப்பட்டுள்ளன, இதில் 10830 வாக்குகள் பெற்று தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் செல்வம் முன்னிலை வகிக்கிறார்.

திமுக வேட்பாளரான உதயநிதி ஸ்டாலின் 646 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவில் உள்ளார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Minnambalam