Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
வேலைவாய்ப்பு : பாரத ஸ்டேட் வங்கி புதிய அறிவிப்பு!

வேலைவாய்ப்பு : பாரத ஸ்டேட் வங்கி புதிய அறிவிப்பு!

Minnambalam 1 year ago

பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 600

பணியின் தன்மை : Probationary Officer

ஊதியம்: ரூ.48,480 - 85,920/-

வயது வரம்பு : 21-30

கல்வித் தகுதி : ஏதேனும் ஒரு துறையில் பட்டம்

கடைசித் தேதி : 16-1-2025

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்

டாப் 10 நியூஸ் : மன்மோகன் சிங்கின் இறுதிச் சடங்கு முதல் விஜயகாந்த் குருபூஜை வரை!

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Minnambalam